indian cricket team
பிசிசிஐ தேர்தலில் பின் வாங்கிய கங்குலி; ரோஜர் பின்னிக்கு வாய்ப்பு!
பிசிசிஐ தலைவராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியும், செயலாளராக ஜெய் ஷாவும் கடந்த 2019ஆம் ஆண்டு பதவியேற்றுக்கொண்டனர். இவர்களின் பதவிக்காலம் இந்த மாதத்துடன் முடிவுக்கு வருவதால் புதிய தலைவர்களுக்கான தேர்தல் பணிகள் தொடங்கியுள்ளன.
வரும் அக்டோபர் 13ஆம் தேதி இந்த தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் செய்ய கடைசி நாளாகும். அக்டோபர் 14ஆம் தேதி வேட்புமனுவை திரும்பப்பெற கடைசி நாளாகும். தேர்தல் வரும் அக்டோபர் 18ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிசிசிஐ உயர் பதவிகளில் 6 வருடங்களுக்கு மேல் இருப்பவர்கள் மீண்டும் போட்டியிட முடியாது என்ற விதி இருந்தது. ஆனால் அந்த முறையை உச்சநீதிமன்றம் ரத்து செய்ததால் கங்குலி மற்றும் ஜெய்ஷா மீண்டும் போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
Related Cricket News on indian cricket team
-
ஆஸி., செல்வதற்கு முன் கோயிலில் வழிபட்ட ரோஹித் சர்மா!
டி20 உலககோப்பை தொடரில் செல்வதற்கு முன் கேப்டன் ரோஹித் சர்மா குடும்பத்துடன் சென்று மும்பையிலுள்ள பிரசித்திபெற்ற சித்திவிநாயகரை வழிப்பட்டார். ...
-
தன்மீதான தேவையற்ற விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த பும்ரா!
தன்மீதான தேவையற்ற விமர்சனங்களுக்கு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு பும்ரா மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளார். ...
-
இணையத்தில் வைரலாகும் சச்சின் - தோனி புகைப்படம்!
கிரிக்கெட் களத்தில் இணைந்து கலக்கிய இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்களான சச்சினும், தோனியும் டென்னிஸ் கோர்ட்டில் இணைந்துள்ளனர். ...
-
டி20 உலகக்கோப்பை 2022 - மிஷன் மெல்போர்ன் நோக்கி இந்திய அணி!
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி இன்று ஆஸ்திரேலியா சென்றுள்ளது. ...
-
ஆண் குழந்தைக்கு தந்தையானார் அஜிங்கியா ரஹானே!
இந்திய கிரிக்கெட் வீரர் அஜிங்கியா ரஹானே மற்றும் ராதிகா தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை 2022: பும்ராவின் மாற்று வீரர் யார்? விளக்கமளித்த ராகுல் டிராவிட்!
இந்த நிலையில் முகமது ஷமி கரோனா தொற்று காரணமாக எந்த போட்டியிலும் விளையாடாத நிலையில் அவருடைய எதிர்காலம் குறித்து பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பேட்டி அளித்துள்ளார் . ...
-
இந்திய அணியின் பலம், பலவீனம் இதுதான் - ரவி சாஸ்திரி!
2022 டி20 உலககோப்பையில் இந்தியாவின் பலம் என்ன, பலவீனம் என்ன என்பது குறித்து முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்த்ரி விளக்கம் அளித்துள்ளார். ...
-
புவனேஷிற்கு பதிலாக இந்த பவுலரை அணியில் சேருங்கள் - டேனிஷ் கனேரியா!
உலகக்கோப்பை தொடரில் புவனேஸ்வர் குமாரை கழட்டிவிட்டு தீபக் சஹரை விளையாட வைக்க வேண்டும் என்று டேனிஷ் கனேரியா தெரிவித்துள்ளார். ...
-
‘உலக கோப்பையில் நான் பங்குபெறாதது மிகுந்த வேதனையைத் தருகிறது’ - ஜஸ்ப்ரித் பும்ரா!
உலகக் கோப்பை தொடரிலிருந்து விலகிய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, ட்விட்டரில் தனது வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார். ...
-
வார்த்தைகளை நம்பாதீர்கள் - பிரித்வி ஷா அதிருப்தி!
தனக்கு வாய்ப்பு கிடைக்காத விரக்தியில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ப்ரித்திவி ஷா ஒரு ஸ்டோரி ஒன்றையும் பகிர்ந்துள்ளார். ...
-
உலகக்கோப்பை தொடரிலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகிய பும்ரா!
காயம் காரணமாக வரும் டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா அதிகாரப்பூர்வமாக விலகியுள்ளார். ...
-
பும்ராவுக்கு பதில் எனது தேர்வு இவர் தான் - ஷேன் வாட்சன்!
பும்ராவின் விலகல் இந்திய அணிக்கு மிகப்பெரிய இழப்பு என்று ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டனான ஷேன் வாட்சன் தனது கருத்தினை தெரிவித்துள்ளார். ...
-
இந்திய அணியில் எண்ட்ரி கொடுத்த உள்ளூர் நாயகன் முகேஷ் குமார்!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் இந்திய அணியில் அறிமுக வீரராக முகேஷ் குமார் சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
அணியில் ஏற்படும் தொடர் மாற்றங்கள் குறித்து ராகுல் டிராவிட் விளக்கம்!
தொடர்ச்சியாக ஒரே 11 பேர் அணியை வைத்து விளையாடும் போது அணியின் உண்மையான பலம் தெரியாது பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இந்த விமர்சனங்களுக்கு பதிலளித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24