Cricket
விராட் கோலியின் 100ஆவது டெஸ்ட் - பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கியது பிசிசிஐ!
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 4ஆம் தேதி மொஹாலியில் தொடங்க உள்ளது. இந்த நிலையில், மொஹாலியில் கரோனா எண்ணிக்கை தினசரி பாதிப்பு 20, 30 என்ற வகையில் உள்ளது.
இதன் காரணமாக மொஹாலி டெஸ்ட் போட்டிக்கு பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படாது என்று பிசிசிஐ அறிவித்தது. பிசிசிஐயின் இந்த செயல் விராட் கோலிக்கு எதிராக இருப்பதாக குற்றஞ்சாட்டிய ரசிகர்கள், பிசிசிஐக்கு எதிராக சமூக வலைத்தளத்தில் டிரெண்ட் செய்தனர்.
Related Cricket News on Cricket
-
IND vs SL: வரலாற்றை மாற்றி சரித்திரம் படைப்போம் - திமுத் கருணரத்னே!
டெஸ்ட் தொடருக்கு முன்னதாக இலங்கை அணி கேப்டன் திமுத் கருணரத்னே இந்திய அணிக்கு சவால் விடும் வகையில் பேசியுள்ளார். ...
-
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல்!
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில், வெறும் 2 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடிய இலங்கை அணி இன்னும் முதலிடத்தில் நீடிக்கிறது. ...
-
மகளிர் உலகக்கோப்பை 2022: ஹர்மன்ப்ரீத் சதம்; இந்தியா வெற்றி!
தென் ஆப்பிரிக்க மகளிர் அணிக்கெதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது. ...
-
விராட் கோலி எந்த இடத்தில் களமிறங்க வேண்டும் - பிராட் ஹாக் கருத்து!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் விராட் கோலி எந்த பேட்டிங் ஆர்டரில் விளையாட வேண்டும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிராட் ஹாக் கருத்து கூறியுள்ளார். ...
-
நாங்கள் யாரென்பது எங்களுக்கு தெரியும் - முகமது ஷமி!
'இந்தியா மீதான எனது விசுவாசத்தை யாரிடமும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை' என்று இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஷமி தெரிவித்துள்ளார். ...
-
துயரிலும் தளராமல் அணிக்கு உதவும் விஷ்ணு சோலாங்கி!
இரு வார இடைவெளியில் பெண் குழந்தை, தந்தை என இருவரை இழந்தபோதும் ரஞ்சி கோப்பைப் போட்டியில் தொடர்ந்து விளையாடியுள்ளார் பரோடா வீரர் விஷ்ணு சோலாங்கி. ...
-
சேலத்தில் பயிற்சி அகாடமியை தொடங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ்!
சென்னை சூப்பர் கிங்ஸ் சார்பில் சென்னை, சேலத்தில் இரு கிரிக்கெட் பயிற்சி அகாடமிகள் தொடங்கப்பட உள்ளன. ...
-
IND vs SL: இந்திய அணியை எச்சரிக்கும் சுனில் கவாஸ்கர்!
இலங்கைக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணியை வென்றிருந்தாலும், இந்திய அணியில் இருக்கும் ஒரு பெரிய பிரச்னையை சுனில் கவாஸ்கர் சுட்டிக்காட்டியுள்ளார். ...
-
India vs Sri Lanka, 3rd T20I- போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி கிரிக்கெட் டிப்ஸ்!
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி இன்று தர்மசாலாவில் நடைபெறுகிறது. ...
-
மகளிர் உலகக்கோப்பை 2022: பாதியிலேயே வெளியேறிய மந்தனா!
தென் ஆப்பிரிக்காவுடனான மகளிர் உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தின்போது இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா ஹெல்மட்டில் பந்து தாக்கியதையடுத்து, அவர் பாதியில் வெளியேறினார். ...
-
மகளிர் உலகக்கோப்பை 2022: இளம் வீராங்கனைகளுக்கு மிதாலி ராஜ் அறிவுரை!
மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இந்திய இளம் வீராங்கனைகள் நெருக்கடி இல்லாமல் உற்சாகமாக ஆட வேண்டும் என்று கேப்டன் மிதாலிராஜ் அறிவுரை வழங்கியுள்ளார். ...
-
மகளிர் உலகக்கோப்பை 2022: இந்திய அணியின் துணைக்கேப்டன் ஹர்மன்ப்ரீத் தான் - மிதாலி ராஜ்!
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ஹர்மன்பிரீத் கௌர் தான் இந்திய அணியின் துணை கேப்டன் என கேப்டன் மிதாலி ராஜ் இன்று உறுதிப்படுத்தியுள்ளார். ...
-
டி20 கிரிக்கெட்டில் சாதனைப்படைக்க காத்திருக்கும் யுஸ்வேந்திர சஹால்!
யுஸ்வேந்திர சாஹல் இன்னும் 4 விக்கெட் வீழ்த்தினால் டி20 கிரிக்கெட்டில் 250 விக்கெட்டுகள் வீழ்த்திய 4ஆவது இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைப்பார். ...
-
சஹா பிரச்சனை குறித்து தீவிரம் காட்டும் பிசிசிஐ!
சஹாவை மிரட்டியது யார் என்பது பற்றி விசாரிக்க 3 பேர் கொண்ட விசாரணைக் குழுவை பிசிசிஐ அமைத்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47