Cricket
தந்தையானார் ஜஸ்ப்ரீத் பும்ரா; வைரலாகும் புகைப்படம்!
இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ராவிற்கு கடந்த 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் தேதி கோவாவில் சஞ்சனா கணேசனுடன் திருமணம் நடைபெற்றது. இந்திய கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் காதலித்து திருமணம் செய்து வரும் வேளையில் ஜஸ்ப்ரீத் பும்ராவும் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளராக பணியாற்றி வந்த சஞ்சனா கணேசனை காதலித்து மணந்து கொண்டார். அதன் பிறகு இரண்டு ஆண்டுகளாக காதல் பறவைகளாக வலம் வந்த அவர்கள் இன்று பெற்றோர்களாகவும் மாறியுள்ளனர்.
இந்நிலையில், இன்று திங்கட்கிழமை காலை ஜஸ்ப்ரீத் பும்ரா மற்றும் சஞ்சனா கணேசன் ஆகியோருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்த சில நிமிடங்களிலேயே அதை ரசிகர்களுடன் மகிழ்ச்சியாக பகிர்ந்து கொண்ட ஜஸ்ப்ரீத் பும்ரா குழந்தையின் பெயரையும் குறிப்பிட்டு புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த பதிவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Related Cricket News on Cricket
-
இந்திய அணியிலிருந்து திடீரென வெளியேறிய பும்ரா; குழப்பத்தில் ரசிகர்கள்!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்றுவரும் நிலையில், இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா அணியிலிருந்து வெளியேறி நாடு திரும்பியுள்ளது ரசிகர்களை குழப்பமடையச் செய்துள்ளது. ...
-
உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்த பிசிசிஐ; சஞ்சு சாம்சனிற்கு வாய்ப்பு மறுப்பு!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கபடவுள்ள நிலையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சஞ்சு சாம்சனிற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
BAN vs AFG, Asia Cup 2023: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் போட்டியில் வங்கதேசம் மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
ENG vs IRE: பால் ஸ்டிர்லிங் தலைமையிலான அயர்லாந்து அணி அறிவிப்பு!
இங்கிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் பால் ஸ்டிர்லிங் தலைமையிலான அயர்லாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
உலகக்கோப்பையில் தென் ஆப்பிரிக்க அணி இதனை செய்ய வேண்டும் - ஜாக் காலிஸ்!
கிரிக்கெட் உலகில் தென் ஆப்பிரிக்காவின் வெற்றிக்கு மிக முக்கியக் காரணம், உலகக் கோப்பைக்கு முன் நாங்கள் விளையாடி வரும் அதே பாணியிலான கிரிக்கெட்டை பேணுவதுதான் என அந்த அணியின் முன்னாள் ஜாம்பவான் ஜாக் காலிஸ் தெரிவித்துள்ளார். ...
-
நியூசிலாந்து அணிக்கு புதிய கேப்டன்; ஃபர்குசன் தலைமயில் வங்கதேசத்தை எதிர்கொள்ளும் நியூசி!
வங்கதேச அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கும் நியூசிலாந்து அணியின் புதிய கேப்டனாக லோக்கி ஃபர்குசன் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
ஆசிய, உலகக்கோப்பையில் யார் அதிக ரன்கள் அடிப்பார்கள்? எபிடி வில்லியர்ஸ் பதில்!
நடைபெறவுள்ள ஆசிய கோப்பை மற்றும் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் யார் அதிக ரன்கள் விளாசுவார்கள் என்பது குறித்து தென் ஆப்பிரிக்க ஜாம்பவான் ஏபிடி வில்லியர்ஸ் தனது கணிப்பை தெரிவித்துள்ளார். ...
-
இங்கிலாந்து vs நியூசிலாந்து, இரண்டாவது டி20 : போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்டில் இன்று நடைபெறுகிறது. ...
-
தென் ஆப்பிரிக்கா vs ஆஸ்திரேலியா, இரண்டாவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
தென் ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று டர்பனில் நடைபெறுகிறது. ...
-
IND vs PAK, Asia Cup 2023: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
விராட் கோலி நிச்சயமாக உலகத் தரம் வாய்ந்த வீரர் - ஷதாப் கான்!
விராட் கோலி எங்களுக்கு எதிராக செயல்பட்ட விதம், உலகக் கோப்பையின் இறுதிப்போட்டியில் கூட எந்த ஒரு பேட்ஸ்மேனும், எங்களைப் போன்ற ஒரு பந்து வீச்சு வரிசைக்கு எதிராக அப்படி செயல்பட்டு இருக்க முடியாது என பாகிஸ்தான் வீரர் ஷதாப் கான் தெரிவித்துள்ளார். ...
-
இவர்கள் தான் இந்திய அணியின் துருப்புச்சீட்டு - சௌரவ் கங்குலி!
ஆசிய கோப்பை மற்றும் ஒருநாள் ஓவர் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் கீ பிளேயர்களாக விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருப்பார்கள் என முன்னாள் வீரர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார். ...
-
உழைப்பைக் கொடுத்தால் அதற்கான பலன் கண்டிப்பாக கிடைக்கும் - முகமது ஷமி!
அணியின் தேவைக்கேற்ப புதிய பந்து அல்லது பழைய பந்தில் பந்துவீச தயாராக இருப்பதாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி தெரிவித்துள்ளார். ...
-
மீண்டும் நார்த்தாம்டஷையர் அணிக்காக விளையாடும் பிரித்வி ஷா!
2024 கவுண்டி சீசனில் நார்தாம்ப்டன்ஷையர் அணிக்காக பிரித்வி ஷா மீண்டும் விளையாடுவார் என்று அந்த அணியின் நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47