Cricket
இலக்கை எங்களால் சேஸ் செய்திருக்க முடியும் - கிரேக் பிராத்வைட்!
வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்திருக்கின்ற இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடர்களில் விளையாடுகிறது. இந்த சுற்றுப்பயணத்தில் முதலில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது. இதில் முதல் டெஸ்ட் போட்டியை இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
இந்நிலையில் கடந்த 20ஆம் தேதி தொடரின் இறுதி மற்றும் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, ஜெய்ஸ்வால், ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோரது அரை சதங்களாலும், விராட் கோலியின் சதத்தாலும் 438 ரன்கள் குவித்தது.
Related Cricket News on Cricket
-
பொதுவான நடுவர்களை நியமிப்பது குறித்து முடிவு செய்ய வேண்டும் - ஸ்மிருதி மந்தனா!
இரு நாடுகளுக்கு இடையேயான தொடர்களில் பொதுவான நடுவர்களை நியமிப்பது குறித்து முடிவு செய்ய வேண்டும் என இந்திய அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா வலியுறுத்தியுள்ளார். ...
-
WI vs IND: வெஸ்ட் இண்டிஸ் ஒருநாள் அணி அறிவிப்பு!
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் ஷாய் ஹோப் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ஆசிய விளையாட்டு போட்டிகள்: ஹர்மன்ப்ரீத் கவுருக்கு விளையாட தடை?
இந்திய மகளிர் அணியின்கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், ஆசிய விளையாட்டு போட்டிகளில் 2 ஆட்டங்களில் பங்கேற்க தடை விதிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
WI vs IND, 2nd Test: மழையால் பாதித்த ஆட்டம்; தொடரை வென்றது இந்தியா!
வெஸ்ட் இண்டீஸ் - இந்திய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி மழை காரணமாக டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. ...
-
அயர்லாந்து தொடரில் இந்திய அணியை வழிநடத்தும் சூர்யகுமார் யாதவ்?
அயர்லாந்துக்கு எதிரான தொடரில் பங்கேற்கும் இந்திய அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ...
-
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த இலங்கை வீரர்; ரசிகர்கள் ஷாக்!
இலங்கை அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்த லஹிரு திரிமானே சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளார். ...
-
WI vs IND, 2nd Test: மழையால் பாதித்த ஆட்டம்; பின்னடைவை சந்தித்த விண்டீஸ்!
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் உணவு இடைவேளை மழை காரணமாக முன்கூட்டியே எடுக்கப்பட்டுள்ளது. ...
-
சிஎஸ்கேவின் அடுத்த கேப்டன் இவர்தான் - அம்பத்தி ராயுடு!
அடுத்து சிஎஸ்கே அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு பிரகாசமான வாய்ப்பு உள்ளது என்று முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு தெரிவித்துள்ளார். ...
-
நடுவர்களை கடுமையாக விமர்சித்த ஹர்மன்ப்ரீத் கவுர்!
வங்கதேசம் - இந்தியா மகளிர் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியின் போது நடுவர்களின் செயல்பாடுகளால் அதிருப்தியடைந்த இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் கடுமையாக விமர்சித்துள்ளார். ...
-
BANW vs INDW, 3rd ODI: கடைசி வரை போராடி வெற்றியை கோட்டைவிட்ட இந்திய அணி!
வங்கதேச மகளிர் அணிக்கு எதிரான 3ஆவது ஒரு நாள் போட்டியில் இந்திய மகளிர் அணி 225 ரன்களுக்கு ஆல் அவுட்டானதால் போட்டி டிராவில் முடிந்துள்ளது. ...
-
விராட் கோலியை சந்தித்த ஜோஷுவா டா சில்வாவின் தாய்; வைரல் காணொளி!
நேற்றைய போட்டி முடிந்ததும் வெஸ்ட் இண்டீஸ் விக்கெட் கீப்பரின் தாய் விராட் கோலியை சந்தித்த நிகழ்வு குறித்த காணொளிகள் இணையாத்தில் வைரலாகி வருகிறது. ...
-
எனது சதம் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது - விராட் கோலி!
உண்மையில் மற்றவர்கள் இந்த விஷயங்களை வெளியில் பேச வேண்டும். நான் உள் நாட்டை விட வெளிநாட்டில் அதிகமாக 15 சதங்கள் அடித்து இருக்கிறேன் என விராட் கோலி தெரிவித்துள்ளார். ...
-
எம்எல்சி 2023: டி காக், பார்னெல் அபாரம்; சூப்பர் கிங்ஸை வீழ்த்தியது சியாட்டில்!
டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான எம்எல்சி லீக் ஆட்டத்தில் சியாட்டில் ஆர்கஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
WI vs IND, 2nd Test: வலிமையான நிலையில் இந்தியா; நிதானம் காட்டும் விண்டீஸ்!
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 86 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47