Cricket
ஆஷஸ் 2023: சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதனை நிகழ்த்திய ஸ்டூவர்ட் பிராட்!
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4ஆவது ஆஷஸ் டெஸ்ட் போட்டி மான்செஸ்டர் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து ஆஸ்திரேலிய அணியின் வார்னர் - கவாஜா இணை தொடக்கம் கொடுத்தது.
இதில் தொடக்க வீரர் கவாஜா 3 ரன்களில் எடுத்திருந்த போது பிராட் வீசிய பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதன் மூலம் இங்கிலாந்து அணியின் பிராட் 599 ரன்களை விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் 600வது விக்கெட்டை ஒன்றே பிராட் வீழ்த்தி சாதனை படைப்பாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்தது.
Related Cricket News on Cricket
-
எமர்ஜிங் ஆசிய கோப்பை 2023: சாய் சுதர்ஷன் சதத்தில் பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா!
பாகிஸ்தான் ஏ அணிக்கெதிரான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய ஏ அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
ஆசிய கோப்பை 2023: அட்டவணையை வெளியிட்டது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்!
பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெறும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணையை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
SL vs PAK 1st Test: எளிய இலக்கை விரட்டும் பாகிஸ்தான்; தோல்வியை தவிர்க்குமா இலங்கை?
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 48 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
BANW vs IND 2nd ODI: வங்கதேசத்தை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி!
வங்கதேச மகளிர் அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி 108 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
எமர்ஜிங் ஆசிய கோப்பை 2023: ஹங்கேர்கர் அபாரம்; இந்தியாவுக்கு 206 டார்கெட்!
இந்திய ஏ அணிக்கெதிரான ஆசிய கோப்பை போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் ஏ அணி 206 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: டாப் 10-இல் நுழைந்தார் ரோஹித்!
ஐசிசி ஆடவர் டெஸ்ட் பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியளில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 10 ஆவது இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார். ...
-
சச்சின், தோனி லிஸ்டில் இணையும் விராட் கோலி!
நாளை நடைபெற உள்ள வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி களம் இறங்குவதன் மூலம் புதிய மைல்கல்லை எட்ட உள்ளார். ...
-
ஆசிய கோப்பை 2023: கண்டியில் மோதும் இந்தியா - பாகிஸ்தான்?
ஆசிய கோப்பை தொடரில் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதும் போட்டி இலங்கையில் இருக்கும் கண்டி மைதானத்தில் செப்டம்பர் 2ஆம் தேதி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ...
-
நான் ஆட்டம் இழந்ததற்காக வருத்தப்பட்டேன் - ரோஹித் சர்மா!
பெரிய ஸ்கோரை அடிப்பதற்கு ஒரு வாய்ப்பும் இருந்தது. அந்த நேரத்தில் நான் ஆட்டம் இழந்ததற்காக வருத்தப்பட்டேன் என்று முதல் டெஸ்ட் போட்டி குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெர்வித்துள்ளார். ...
-
இளம் வீரர்களுக்கு சரியான ரோலை கொடுக்க வேண்டும் - ரோஹித் சர்மா!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் மாற்றம் செய்யப்படுமா என்ற கேள்விக்கு கேப்டன் ரோஹித் சர்மா பதில் அளித்துள்ளார். ...
-
BANW vs INDW, 3rd ODI: ஜெமிமா, ஹர்மப்ரீத் அரைசதம்; வங்கதேசத்திற்கு 229 டார்கெட்!
வங்கதேச மகளிர் அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 229 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
எங்கள் இருவரையும் நான் ஒப்பிட விரும்பவில்லை - சூர்யகுமார் குறித்து முகமது ஹாரிஸ்!
சூர்யகுமார் யாதவ் நிலையை எட்டுவதற்கு நிறைய உழைப்பு தேவை என பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகமது ஹாரிஸ் தெரிவித்துள்ளார். ...
-
மகளிர் ஆஷஸ்: ஆஸியை வீழ்த்தியது இங்கிலாந்து; தொடரை தக்கவைத்தது ஆஸி!
ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
எம்எல்சி 2023: நைட்ரைடர்ஸை வீழ்த்தி யுனிகார்ன்ஸ் அபார வெற்றி!
லாஸ் எஞ்சலஸ் நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான போட்டியில் சான்பிரான்ஸிஸ்கோ யுனிகார்ன்ஸ் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47