Cricket
ஆசிய கோப்பை 2023: விரைவில் வெளியாகும் போட்டி ஆட்டவணை?
2023ஆம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை தொடர் இந்த முறை பாகிஸ்தானில் நடைபெறுவதாக இருந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த இந்திய அணி பாகிஸ்தானில் ஆசிய கோப்பை நடைபெற்றால் வீரர்களை அனுப்ப மாட்டோம் என திட்டவட்டமாக தெரிவித்திருந்தது.
இதையடுத்து இந்திய அணியின் ஆட்டங்களை இலங்கையில் நடத்தவும் மற்ற ஆட்டங்களை பாகிஸ்தானில் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆசிய கோப்பையில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், நேபாளம் ஆகிய 6 அணிகள் கலந்து கொள்கின்றன.
Related Cricket News on Cricket
-
எமர்ஜிங் ஆசிய கோப்பை 2023: அரையிறுதிக்கு முன்னேறியது இந்திய ஏ அணி!
வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசியக் கோப்பை தொடரில் நேபாள் ஏ அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய ஏ அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது. ...
-
SL vs PAK 1st Test: ஷகில், சல்மான் நிதானம்; முன்னிலை நோக்கி பாகிஸ்தான்!
இலங்கை அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட்கள் இழப்பிற்கு 221 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
ஆஷஸ் 2023: இங்கிலாந்து பிளேயிங் லெவன் அறிவிப்பு; ஆண்டர்சனுக்கு இடம்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணியில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் மீண்டும் இடம்பிடித்துள்ளார். ...
-
106 மீட்டர் சிக்சர்; மிரட்டிய பிராவோ - வைரல் காணொளி!
வாஷிங்டன் ஃப்ரீடம் அணிக்கெதிரான போட்டியில் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணியின் டுவைன் பிராவோ விளாசிய 106 மீட்டர் இமாலய சிக்சர் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ராகுல் டிராவிட் எனக்கு கூறிய அறிவுரை இதுதான் - ஜித்தேஷ் சர்மா!
தான் முதல் முறையாக இந்திய அணிக்கு தேர்வான போது இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தனக்கு ஒரு அறிவுரையை கூறியதாகவும், அது என்ன? என்பது குறித்த தகவலை தற்போது ஜித்தேஷ் சர்மா கூறியுள்ளார். ...
-
ஒரு இன்னிங்ஸை மட்டுமே வைத்து நாங்கள் கில்லை முடிவு செய்ய மாட்டோம் - விக்ரம் ரத்தோர்!
ஒரு இன்னிங்ஸை மட்டுமே வைத்து நாங்கள் கில்லை முடிவு செய்ய மாட்டோம். அவருக்கு நிறைய நேரம் இருக்கிறது. அவரால் அணிக்கு மிக நன்றாக செயல்பட முடியும் என்று இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் தெரிவித்துள்ளார். ...
-
விராட் கோலியிடமிருந்து அதிகம் கற்றுக்கொள்ள வேண்டும் - யாஷ் துல்!
இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியிடம் இருந்து அதிகம் கற்றுக் கொள்ள வேண்டும் என இந்திய அணியின் இளம் வீரர் யாஷ் துல் தெரிவித்துள்ளார். ...
-
மகளிர் ஆஷஸ் 2023: நாட் ஸ்கைவர் சதம் வீண்; இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸி த்ரில் வெற்றி!
இங்கிலாந்து மகளிர் அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
அயர்லாந்து தொடரில் ராகுல் டிராவிட்டிற்கு ஓய்வு!
அயர்லாந்து அணிக்கெதிரான டி20 தொடரில் இந்திய அணி விளையாடவுள்ள நிலையில், அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிற்கு இத்தொடரில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. ...
-
ஆர்சிபி அணியிலிருந்து நீக்கப்பட்ட சஞ்சய் பங்கார், மைக் ஹெசன்!
ஆர்சிபி அணியின் பயிற்சியாளரான சஞ்சய் பாங்கர் மற்றும் இயக்குனரான மைக் ஹெசன் ஆகிய இருவரும் அதிரடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ...
-
எம்எல்சி 2023: 50 ரன்களுக்கு சுருண்ட நைட் ரைடர்ஸ்; நியூயார்க் அபார வெற்றி!
மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் லாஸ் ஏஞ்சலஸ் நைட் ரைடர்ஸ் அணி 50 ரன்களுக்கு ஆட்டமிழந்து மோசமான தோல்வியைப் பதிவுசெய்துள்ளது. ...
-
எம்எல்சி 2023: பிராவோ அதிரடி வீண்; சூப்பர் கிங்ஸை வீழ்த்தி வாஷிங்டன் ஃப்ரீடம் த்ரில் வெற்றி!
வாஷிங்டன் ஃப்ரீடம் அணிக்கெதிரான எம்எல்சி லீக் ஆட்டத்தில் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியை தழுவியது. ...
-
BANW vs IND 1st ODI: இந்தியாவை வீழ்த்தி வங்கதேசம் சாதனை வெற்றி!
இந்திய மகளிர் அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
மீண்டும் வாய்ப்பு கிடைத்தால் அதனை செய்வேன் - அலெக்ஸ் கேரி எச்சரிக்கை!
வாய்ப்பு கிடைத்தால் பேர்ஸ்டோவை ரன் அவுட் செய்தது போல் மீண்டுமொரு ரன் அவுட் செய்வேன் என இங்கிலாந்து அணியை ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி எச்சரித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47