Cricket
ஸ்டோக்ஸை எச்சரித்த கெவின் பீட்டர்சன்!
இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டனும், முன்னணி ஆல் ரவுண்டருமான பென் ஸ்டோக்ஸ் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதோடு தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்ற முடிந்த முதல் ஒருநாள் போட்டியோடு அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து தற்போது வெளியேறியுள்ளார். 2019 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை இறுதி போட்டியை வெல்ல முக்கிய நபராக திகழ்ந்த பென் ஸ்டோக்ஸ் தனி ஒரு ஆளாக இங்கிலாந்து அணிக்கு உலக கோப்பையை பெற்று தந்தார்.
அப்படிப்பட்ட ஒரு மாபெரும் வீரர் நேற்று தனது 31 வது வயதிலேயே ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது ரசிகர்கள் மத்தியில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் தனது ஓய்வு முடிவு குறித்து பேசிய பென் ஸ்டோக்ஸ் ஒருநாள் போட்டிகளில் மட்டும்தான் நான் ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன். இது ஒரு கடினமான முடிவாகும். ஏனெனில் ஒரு நாள் போட்டிகளில் என்னுடைய நூறு சதவீத பங்களிப்பை என்னால் அணிக்கு வழங்க முடியவில்லை.
Related Cricket News on Cricket
-
கவுண்டி கிரிக்கெட்: கேப்டனான முதல் போட்டியிலேயே சதமடித்த புஜாரா!
மிடில்செஸ் அணிக்கெதிரான கவுண்டி கிரிக்கெட் போட்டியில் சசெக்ஸ் அணியின் கேப்டன் சட்டேஷ்வர் புஜாரா சதமடித்து அசத்தியுள்ளார். ...
-
ரோஹித்துக்கு பிறகு இவர்தான் இந்திய அணி கேப்டன் - அருண் லால்!
ரோஹித் சர்மாவுக்கு அடுத்த இந்திய அணியின் கேப்டன் ரிஷப் பந்த் தான் என்று முன்னாள் வீரர் அருண் லால் கருத்து கூறியுள்ளார். ...
-
தென் ஆப்பிரிக்க டி20 தொடர்: களத்தில் இறங்கிய ஐபிஎல் அணிகள்!
இந்தியாவின் ஐபிஎல் அணிகள் தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் டி20 போட்டிகளில் 6 அணிகளை ஏலத்தில் வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஓய்வை அறிவித்தார் லெண்டல் சிம்மன்ஸ்!
வெஸ்ட் இண்டீஸின் அதிரடி வீரர் லெண்டல் சிம்மன்ஸ் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ...
-
பென் ஸ்டோக்ஸின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? புதிய சர்ச்சையில் இங்கிலாந்து அணி!
இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து திடீரென ஓய்வை அறிவித்துள்ளது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ...
-
WI vs IND: ஒருநாள் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு!
இந்திய அணியுடனான ஒருநாள் தொடரில் பங்கேற்கும் 13 பேர் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
என்னுடைய இந்த ஆட்டத்தை நான் எனது வாழ்நாளில் மறக்கவே மாட்டேன் - ரிஷப் பந்த்
இந்த போட்டியில் என்னுடைய பங்களிப்போடு இந்திய அணி வெற்றி பெற்றதில் மிகவும் மகிழ்ச்சி. என்னுடைய இந்த ஆட்டத்தை நான் எனது வாழ்நாளில் மறக்கவே மாட்டேன் என ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார். ...
-
ENG vs IND, 3rd ODI: ரிஷப் பந்த் அதிரடி சதம்; தொடரை வென்றது இந்தியா!
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றி அசத்தியது. ...
-
ஆசிய கோப்பை 2022: இலங்கைக்கு பதிலாக யுஏஇ-க்கு மாற்றம்!
அடுத்த மாதம் தொடங்க உள்ள ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரை இலங்கைக்கு பதிலாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்ற இலங்கை கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஹர்திக் பாண்டியா குறித்து கருத்து தெரிவித்த ரவி சாஸ்திரி!
ஐபிஎல் தொடரில் மும்பை நிர்வாகம் தன்னை தக்க வைக்காமல் விட்டதால் ஹர்திக் பாண்டியா கடும் அதிர்ச்சியடைந்ததாக முன்னாள் ஜாம்பவான் வீரர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார். ...
-
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்தார் தமிம் இக்பால்!
வங்கதேச அணியின் கேப்டன் தமிம் இக்பால் சர்வதேச டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெருவதாக இன்று அறிவித்துள்ளார். ...
-
எனது ஆட்டத்தை எப்போதும் மாற்றிக்கொள்ள மாட்டேன் - சூர்யகுமார் யாதவ்!
டி20 போட்டியோ ஒருநாள் போட்டியோ நான் எப்போதும் ஒரே மனநிலையில்தான் விளையாடுவேன் என்று இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். ...
-
அடுத்த ஐந்தாண்டுகளுக்கான டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் அட்டவணை வெளியீடு!
வருகிற 2023 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளுக்கான டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் அட்டவணையை ஐசிசி தற்போது வெளியிட்டுள்ளது. ...
-
பாபர் ஆசாம் ஆதரவுக்கு நன்றி தெரிவித்த விராட் கோலி!
பாபர் ஆசம் பதிவிட்ட வாழ்த்து ட்வீட்டிற்கு இந்திய வீரர் விராட் கோலி சுவாரஸ்யமான பதிலை கொடுத்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24