Gt ipl
ஐபிஎல் 2022: நிதிஷ் ராணாவை முன்கூட்டியே களமிறக்க வேண்டும் - சுனில் கவாஸ்கர்!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணியில் தொடக்க பேட்ஸ்மேன்கள் ஆரோன் ஃபின்ச் 3, வெங்கடேஷ் அய்யர் 6, பாபா இந்திரஜித் 6, சுனில் நரைன் 0, ஆன்ட்ரே ரஸ்ஸல் 0 என வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பினர். குல்தீப் யாதவ் சுழலில் அனைவரும் வந்த வேகத்திலேயே நடையைக் கட்டினர்.
அணியை சரிவில் இருந்து மீட்க முயன்ற கேப்டன் ஷ்ரேயஸ் அய்யரும் நீண்ட நேரம் நிலைக்காமல் 42 ரன்களை எடுத்து அவுட் ஆனார். 83/6 ரன்கள் என கொல்கத்தா அணி தடுமாறிக் கொண்டிருந்த சூழலில், நிதிஷ் ராணாவும் ரிங்கு சிங்கும் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். நிதிஷ் ராணா 4 சிக்ஸர், 3 பவுண்டரியுடன் 34 பந்துகளில் 57 ரன்களை விளாசினார். எனினும் கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 146/9 ரன்களை மட்டுமே எடுத்தது. இலக்கை விரட்டிய டெல்லி அணி 19ஆவது ஓவரில் 150 ரன்கள் எடுத்து 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தியது.
Related Cricket News on Gt ipl
-
ஐபிஎல் 2022: கேகேஆரை வீழ்த்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அசத்தல் வெற்றி!
ஐபிஎல் 2022: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2022: ராணா அரைசதத்தால் தப்பிய கேகேஆர்; டெல்லிக்கு 147 டார்கெட்!
ஐபிஎல் 2022: டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 147 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022: மாற்று வீரரை அறிவித்த மும்பை இந்தியன்ஸ்!
குமார் கார்த்திகேயா சிங் என்கிற புதிய பந்துவீச்சாளரைத் தேர்வு செய்துள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி. ...
-
இங்கிலாந்து டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் நியமனம்..!
இங்கிலாந்து டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022: மலிங்காவின் சாதனையை சமன்செய்த உம்ரான் மாலிக்!
மலிங்காவைத் தொடர்ந்து ஐபிஎல் தொடரில் உம்ரான் மாலிக் தனித்துவமான சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: கோபத்தில் கொந்தளித்த முத்தையா முரளிதரன்; வைரல் காணொளி!
ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. ...
-
ஐபிஎல் 2022: இணையத்தில் வைரலாகும் தோனி - பிராவோ பேசிய காணொளி!
பிராவோவை குறிப்பிட்டு தோனி கலகலப்பாக பேசிய காணொளி ஒன்று வைரல் ஆகியுள்ளது. ...
-
மறைந்த ஜாம்பவான் வார்னேவுக்கு ஐபிஎல் தொடர் சிறப்பு நிகழ்ச்சி!
மறைந்த கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்னேவுக்கு ஐபிஎல் தொடரில் பெரும் மரியாதை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: நாங்கள் சிறந்த அணியிடம் தான் தோற்றோம் - கேன் வில்லியம்சன்!
ரஷீத்கான் ஏற்கனவே இந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். அவர் மீண்டும் சிறப்பாக ஆடி உள்ளார் என ஐதராபாத் கேப்டன் வில்லியம்சன் கூறியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: மணிக்கு 155கி.மீ வேகத்தில் பந்துவீச வேண்டும் - உம்ரான் மாலிக்!
கடவுள் விருப்பப்பட்டால் மணிக்கு 155 கி.மீ. வேகத்தில் பந்துவீசுவேன் என சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியின் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் கூறியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: ரஷித் கான் மேஜிக்கில் குஜராத் த்ரில் வெற்றி - காணொளி!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் தொடர் 40ஆவது ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குஜராத் டைட்டன்ஸ் அணி. ...
-
ஐபிஎல் 2022: வேகத்தில் பேட்ஸ்மேன்களை திணறடிகும் ஜம்மு எக்ஸ்பிரஸ்!
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் உம்ரான் மாலிக் 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். ...
-
ஐபிஎல் 2022: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க டெல்லி மற்றும் கொல்கத்தா ஆகிய இரு அணிக்குமே இனி ஒவ்வொரு ஆட்டமும் முக்கியமாகும். ...
-
ஐபிஎல் 2022: ரஷித் கான் அதிரடியில் குஜராத் டைட்டன்ஸ் த்ரில் வெற்றி!
ஐபிஎல் 2022: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி கடைசிப் பந்தில் த்ரில் வெற்றிபெற்றது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47