Gt ipl
ஐபிஎல் 2022: டி காக் அரைசதம்; டெல்லியை வீழ்த்தியது லக்னோ!
ஐபிஎல் 15ஆவது சீசனின் இன்றைய போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் டெல்லி கேபிடள்ஸ் அணிகள் ஆடிவருகின்றன. மும்பை டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி கேப்டன் கேஎல் ராகுல் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி டெல்லி அணிக்கு பிரித்வி ஷாவும் டேவிட் வார்னரும் தொடக்க வீரர்களாக இறங்கினர். தொடக்கம் முதலே வழக்கம்போல அடித்து ஆடிய பிரித்வி ஷா, பவுண்டரிகளாக விளாசினார். அடித்து அனைவருக்கும் ஷோ காட்டும் டேவிட் வார்னரை மறுமுனையில் நிற்க வைத்து ஷோ காட்டினார் பிரித்வி ஷா. பவர்ப்ளேவை பயன்படுத்தி அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த பிரித்வி ஷா, 34 பந்தில் 61 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழக்கும்போது டெல்லி அணியின் ஸ்கோரே 67 தான். அதில் 61 ரன்கள் பிரித்வி ஷா அடித்தது.
Related Cricket News on Gt ipl
-
தோனியின் விளம்பரத்தால் கிளம்பியது புதிய சர்ச்சை!
தோனி நடித்த ஐபிஎல் விளம்பரத்திற்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: அதிரடி காட்டிய பிரித்வி; அணியைக் காப்பாற்றிய ரிஷப், சர்ஃப்ராஸ்!
ஐபிஎல் 2022: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 150 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022: மும்பை ரசிகர்களிடம் சிக்கிய சேவாக்!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக விரேந்திர சேவாக் போட்ட வடபாவ் ட்வீட் பெரும் பூகம்பத்தை கிளப்பியுள்ளது. ...
-
மும்பை இந்தியன்ஸ் நிச்சயம் மீண்டு வரும் - சோயப் அக்தர்!
ஏலத்தில் மும்பை அணி அதிக பணம் செலவு செய்தது. அதை நியாயப்படுத்த அவர்கள் இறுதியில் ஏதாவது செய்வார்கள் என்று நான் நினைக்கிறேன என்று பாகிஸ்தான் வீரர் சோயப் அக்தர் கூறியுள்ளார். ...
-
அவர் எனது சகோதரர் போன்றவர் - குர்னால் குறித்து ஹூடா!
குர்ணல் பாண்டியாவுக்கும் தீபக் ஹூடாவுக்கும் இடையே உள்நாட்டு தொடரின் போது மோதல் இருந்துவந்த நிலையில், ஐபிஎல்லில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்காக இருவரும் இணைந்து ஆடிவருகின்றனர். ...
-
ஐபிஎல் 2022: ஒரே ஓவரில் அதிக ரன்களை விளாசிய வீரர்கள்!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான லீக் போட்டியின் போது பாட் கம்மின்ஸ் ஓரே ஓவரில் 35 ரன்களை விளாசி சாதனைப் படைத்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: விதிகளை மீறியதாக பும்ரா, ராணா மீது குற்றச்சாட்டு!
ஐபிஎல் தொடரின் நடத்தை விதிகளை மீறியதாக ஜஸ்ப்ரீத் பும்ரா மற்றும் நிதீஷ் ராணாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ...
-
தோனியை ஏன் எல்லோருக்கும் பிடித்திருக்கிறது? ராபின் உத்தப்பாவின் பதில்!
தோனி மிகவும் குறைவாகவே பேசுவார். ஆனால் அவர் பேசும்போதெல்லாம் அனைவரும் அவர் சொல்வதைக் கேட்போம் என ராபின் உத்தப்பா கூறியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: நடராஜனை புகழும் சாம் கரண்!
தமிழக வீரர் நடராஜன் 6 பந்துகளிலும் 6 அபாரமான யார்கர்களை வீசும் வல்லமை படைத்தவர் என இங்கிலாந்தைச் சேர்ந்த இளம் ஆல்ரவுண்டர் சாம் கரன் வியந்து பாராட்டியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: பாட் கம்மின்ஸை புகழ்ந்த வெங்கடேஷ் ஐயர்!
பாட் கம்மின்ஸின் ருத்ரதாண்டவ பேட்டிங்கின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ...
-
ஐபிஎல் 2022: ‘என்னால் நம்பமுடியவில்லை’ - கம்மின்ஸ் குறித்து ஸ்ரேயாஸ்!
மும்பை அணிக்கு எதிரான போட்டியில் பாட் கம்மின்ஸ் விளையாடிய விதத்தை தன்னால் நம்பவே முடியவில்லை என ஸ்ரேயஸ் ஐயர் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: கம்மின்ஸிடம் இதனை நாங்கள் எதிர்பார்க்கவில்லை - ரோஹித் சர்மா!
நான் பேட் கம்மின்ஸ்ஸிடம் இப்படி ஒரு ஆட்டத்தை எதிர்பார்க்கவில்லை என்று மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார். ...
-
ஐபிஎல் திருவிழா 2022: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
'ஹாட்ரிக்' வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் லக்னோ அணியும், கடந்த ஆட்டத் தோல்வியிலிருந்து மீண்டெழும் தாகத்துடன் டெல்லி அணியும் இருக்கின்றன. ...
-
ஐபிஎல் 2022: அதிவேக அரைசதம் அடித்து எண்ட்ரி கொடுத்த கம்மின்ஸ்!
மும்பை அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் 14 பந்துகளில் அரைசதம் விளாசி பாட் கம்மின்ஸ் தனது எண்ட்ரியை கொடுத்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47