In durban
பிராண்டன் கிங்ஸை க்ளீன் போல்டாக்கிய ‘பராசக்தி எக்ஸ்பிரஸ்’ இம்ரான் தாஹிர் - காணொளி!
எஸ்ஏ20 லீக் தொடரில் நேற்று நடைபெற்ற 8ஆவது லீக் ஆட்டத்தில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டர்பனில் உள்ள கிங்ஸ்மீத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ஜோபர்க் அணியில் கேப்டன் ஃபாஃப் டூ பிளெசில் ஒரு ரன்னிலும், டெவான் கான்வே 22 ரன்னிலும் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய லியுஸ் டு ப்ளூய் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 38 ரன்களைச் சேர்த்த நிலையில், அடுத்து களமிறங்கிய வீரர்களில் ஜானி பேர்ஸ்டோவ் 26 ரன்களையும், டொனோவன் ஃபெரீரா 26 ரன்களையும் சேர்த்து தங்கள் விக்கெட்டுகளை இழந்தனர்.
Related Cricket News on In durban
-
எஸ்ஏ20 2025: சூப்பர் ஜெயண்ட்ஸை 28 ரன்களில் வீழ்த்தியது சூப்பர் கிங்ஸ்!
எஸ்ஏ20 லீக் 2025: டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
எஸ்ஏ20 2025: சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு 170 ரன்களை இலக்காக நிர்ணயித்தது சூப்பர் கிங்ஸ்!
எஸ்ஏ20 லீக் 2025: டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி 170 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
எஸ்ஏ20 2025: குர்பாஸ், ஜேக்ஸ் அதிரடி வீண்; பிரிட்டோரியாவை 2 ரன்களில் வீழ்த்தி டர்பன் த்ரில் வெற்றி!
எஸ்ஏ20 லீக் 2025: பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
எஸ்ஏ20 2025: கேன் வில்லியம்சன் அரைசதம்; பிரிட்டோரியா அணிக்கு 210 ரன்கள் இலக்கு!
எஸ்ஏ20 லீக் 2025: பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த டர்பன் சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 210 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
எஸ்ஏ20 2025: இடம், போட்டி நேரம், நேரலை & அணிகளின் முழு வீவரம்!
மூன்றாவது சீசன் எஸ்ஏ20 லீக் தொடர் நடைபெறும் இடம், போட்டி நேரம், இந்திய ரசிகர்கள் இத்தொடரை எவ்வாறு பார்பது மற்றும் ஒவ்வொரு அணியில் உள்ள வீரர்கள் என மொத்த விவரங்களையும் இப்பதிவில் பார்ப்போம். ...
-
எஸ்ஏ20 2025: அணிகள் தக்கவைத்த, வாங்கிய மற்றும் விடுவித்த வீரர்களின் விவரம்!
எதிர்வரவுள்ள எஸ்ஏ20 லீக் தொடரின் வீரர்கள் ஏலத்திற்கு முன்னதாக அணிகள் தங்கவைத்த, புதிதாக வாங்கிய மற்றும் அணியில் இருந்து விடுவிடுத்த வீரர்களின் முழு விவரத்தை இப்பதிவில் காணலாம். ...
-
எஸ்ஏ20 2025: கேன் வில்லியம்சன், கிறிஸ் வோக்ஸை ஒப்பந்தம் செய்த டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ்!
எதிர்வரும் எஸ்ஏ20 லீக் தொடருக்காக டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன்னையும், இங்கிலாந்தின் கிறிஸ் வோக்ஸையும் ஒப்பந்தம் செய்துள்ளது. ...
-
எஸ்ஏ20 2025: பிராண்டன் கிங்கை ஒப்பந்தம் செய்த டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ்!
எதிர்வரும் எஸ்ஏ20 லீக் தொடருக்கான டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது வெஸ்ட் இண்டீஸின் தொடக்க வீரர் பிராண்டன் கிங்கை ஒப்பந்தம் செய்துள்ளது. ...
-
CSA T20 League: டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாக டி காக் நியமனம்!
டர்பன்ஸ் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாக தென் ஆப்பிரிக்க அணியின் அதிரடி தொடக்க வீரர் குயின்டன் டி காக் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47