In elgar
SA vs IND, 1st Test: விராட் கோலி போராட்டம் வீண்; தென் ஆப்பிரிக்காவிடம் இன்னிங்ஸ் தோல்வியைச் சந்தித்தது இந்தியா!
தென் ஆப்பிரிக்கா - இந்திய அணிகளுக்கு இடையேயான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் நடைபெற்றது. இதில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி இரண்டாம் நாள் உணவு இடைவேளைக்கு முன்னதாகவே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 245 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி தரப்பில் கேஎல் ராகுல் 123 ரன்களைச் சேர்த்தார். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய காகிசோ ரபாடா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து தனது இன்னிங்ஸை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா, எய்டன் மாா்க்ரமை 1 பவுண்டரியுடன் 5 ரன்களுக்கு இழந்தது. சிராஜ் வீசிய 4-ஆவது ஓவரில் அவா் ராகுலிடம் கேட்ச் கொடுத்தாா். அடுத்து வந்த டோனி டி ஸோர்ஸி நிதானமாக விளையாடினார். டீன் எல்கா் - ஸோர்ஸி பாா்ட்னா்ஷிப் 2ஆவது விக்கெட்டுக்கு 93 ரன்கள் சோ்த்தனர்.
Related Cricket News on In elgar
-
SA vs IND, 1st Test: டீன் எல்கர், மார்கோ ஜான்சென் அபார ஆட்டம்; 408 ரன்களில் தென் ஆப்பிரிக்கா ஆல் அவுட்!
இந்தியாவுக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 408 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
SA vs IND, 1st Test: இரட்டை சதத்தை தவறவிட்ட டீன் எல்கர்; கம்பேக் கொடுக்குமா இந்தியா?
இந்தியாவுக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் உணவு இடைவேளையின் போது தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட் இழப்பிற்கு 392 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
SA vs IND, 1st Test: டீன் எல்கர் அசத்தல் சதம்; முன்னிலையில் தென் ஆப்பிரிக்கா!
இந்திய அணிக்கெதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 5 விக்கெட் இழப்பிற்கு 256 ரன்களை எடுத்துள்ளது. ...
-
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் டீன் எல்கர்!
இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் தொடருடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் டீன் எல்கர் அறிவித்துள்ளார். ...
-
என் வாழ்வில் இந்த மாதிரி ஒரு ஆடுகளத்தை நான் பார்த்ததில்லை - டீன் எல்கர் குற்றச்சாட்டு!
ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான போட்டியின் ஒன்றரை நாட்களில் 34 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டதை ஏற்க முடியவில்லை என்று டீன் எல்கர் தெரிவித்துள்ளார். ...
-
ENG vs SA, 2nd Test: தென் ஆப்பிரிக்காவுக்கு பதிலடி கொடுத்தது இங்கிலாந்து!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 85 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
சர்வதேச கிரிக்கெட்டில் புதிய சாதனை நிகழ்த்திய ஆண்டர்சன்!
சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வேகப்பந்து வீச்சாளர் என்கிற சாதனையைச் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன் சமன் செய்துள்ளார். ...
-
ENG vs SA, 2nd Test: வலிமையான நிலையில் இங்கிலாந்து டிக்ளர்; நிதான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 415 ரன்களைச் சேர்த்து டிக்ளர் செய்தது. ...
-
ENG vs SA: கடந்த போட்டியைப் போல இப்போட்டி எளிதாக இருக்காது - டீன் எல்கர்!
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டீன் எல்கர், கடந்த போட்டியைப் போல இப்போட்டி எளிதாக இருக்காது என தெரிவித்துள்ளார். ...
-
SA vs BAN, 2nd Test: எல்கர், பவுமா அரைசதம்; வலிமையான நிலையில் தென் ஆப்பிரிக்கா!
வங்கதேசத்துக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிவரும் தென் ஆப்பிரிக்க அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 278 ரன்கள் அடித்துள்ளது. ...
-
நியூசிலாந்துடனான வெற்றி குறித்து டீன் எல்கர்!
2ஆவது டெஸ்டில் டாஸ் வென்று பேட்டிங் செய்தது குறித்து தென்னாப்பிரிக்க கேப்டன் எல்கர் விளக்கம் அளித்துள்ளார் . ...
-
NZ vs SA: 7 ஆண்டுகளுக்கு பிறகு அணியில் இடம்பிடித்த ஹார்மர்!
நியூசிலாந்துடனான டெஸ்ட் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
டிஆர்எஸில் கவனம் செலுத்தியதாலே இந்திய அணி வீழ்ந்தது - டீன் எல்கர்!
இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது போட்டியில் எடுக்கப்பட்ட டிஆர்எஸ் தங்களின் வெற்றிக்கு சாதகமாக அமைந்ததாக டீன் எல்கர் தற்போது கூறியுள்ளார் ...
-
தோல்வியிலிருந்து கற்றுக்கொண்டதே வெற்றிக்கு உதவியது - டீன் எல்கர்!
இந்தியாவுடனான முதல் போட்டியில் அடைந்த தோல்வியிலிருந்து கற்றுக்கொண்ட விஷயங்கள் தான் எங்களது வெற்றிக்கு உதவியது என தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் டீன் எல்கர் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47