In india
இலங்கை vs இந்தியா, இரண்டாவது டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
Sri Lanka vs India 2nd T20I Dream11 Prediction: இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரானது நேற்று முதல் தொடங்கியது. அதன்படி நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் வகிக்கிறது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று (ஜூலை 28) நடைபெறவுள்ளது. ஏற்கெனவே இலங்கை அணி முதல் போட்டியில் தோல்வியைத் தழுவியுள்ளதால் இப்போட்டியில் வெற்றிபெற்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கவுள்ளது. அதேசமயம் இப்போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி விளையாடவுள்ளதால் நிச்சயம் இப்போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
SL vs IND 2nd T20I: போட்டி தகவல்கள்
Related Cricket News on In india
-
பந்துவீசுவதை நான் எப்போதும் விரும்புவேன் - ரியான் பராக்!
வலைப்பயிற்சியில் எப்படி பந்து வீச வேண்டும் எங்கே பந்து வீச வேண்டும் என்பது பற்றி பயிற்சியாளர்களுடன் நிறைய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளேன் என இந்திய வீரர் ரியான் பராக் தெரிவித்துள்ளார். ...
-
हार्दिक पांड्या ने 9 रन पर OUT होकर भी बनाया अनोखा रिकॉर्ड,ऐसा करने पहले भारतीय क्रिकेटर बने
भारत के स्टार ऑलराउंडर हार्दिक पांड्या (Hardik Pandya) शनिवार (27 जुलाई) को श्रीलंका के खिलाफ पल्लेकेले इंटरनेशनल स्टेडियम में खेले गए पहले टी-20 इंटरनेशनल में अपनी छाप नहीं छोड़ पाए। ...
-
ऋषभ पंत ने 49 रन पर आउट होकर भी रचा इतिहास, तोड़ा धोनी का रिकॉर्ड, कर ली विराट…
भारत के विकेटकीपर बल्लेबाज ऋषभ पंत (Rishabh Pant) ने शनिवार (27 जुलाई) को श्रीलंका के खिलाफ पल्लेकेले इंटरनेशनल क्रिकेट स्टेडियम में खेले गए पहले टी-20 इंटरनेशनल में शानदार बल्लेबाजी करते ...
-
सूर्यकुमार यादव ने बनाया World Record, 56 मैच कम खेलकर ही विराट कोहली की बराबरी की
भारतीय टीम ने शनिवार (27 जुलाई) पल्लेकेले इंटरनेशनल क्रिकेट स्टेडियम में खेले गए पहले टी-20 इंटरनेशनल में श्रीलंका को 43 रन से हराकर तीन मैच की सीरीज में 1-0 की ...
-
1st T20I: Never Thought The Game Would Go Away From Us, Says Suryakumar After India’s 43-run Win
Pallekele International Cricket Stadium: After India went 1-0 up in the three-match T20I series with a 43-run win over Sri Lanka, captain Suryakumar Yadav said the team never thought the ...
-
SL vs IND, 1st T20I: பயத்தை காட்டிய இலங்கை பேட்டர்கள்; பந்துவீச்சில் அசத்தி வெற்றிபெற்ற இந்தியா!
India tour of Sri Lanka 2024: இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
-
टीम इंडिया ने पहले टी-20 में श्रीलंका को हराया, सूर्यकुमार यादव ने बल्ले से और रियान पराग ने…
India vs Sri Lanka 1st T20I: भारतीय टीम ने शनिवार (27 जुलाई) को पल्लेकेले इंटरनेशनल स्टेडियम में खेले गए पहले टी-20 इंटरनेशनल में श्रीलंका को 43 रन से हरा दिया। ...
-
सूर्यकुमार यादव ने बतौर कप्तान पचासा जड़कर रचा इतिहास, एक साथ ग्लेन मैक्सवेल के 2 रिकॉर्ड तोड़े
India vs Sri Lanka 1st T20I: भारतीय कप्तान और स्टार बल्लेबाज सूर्यकुमार यादव (Suryakumar Yadav) ने शनिवार (27 जुलाई) को श्रीलंका के खिलाफ पल्लेकेले इंटरनेशनल क्रिकेट स्टेडियम में पहले टी-20 ...
-
SL vs IND, 1st T20I: சூர்யகுமார் அதிரடி அரைசதம்; இலங்கை அணிக்கு 214 ரன்கள் இலக்கு!
India tour of Sri Lanka 2024: இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 214 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
1st T20I: टीम इंडिया ने श्रीलंका को दिया 214 रनों का लक्ष्य, सूर्यकुमार,ऋषभ पंत और यशस्वी जायसवाल ने…
India vs Sri Lanka 1st T20I: भारतीय कप्तान सूर्यकुमार यादव, ऋषभ पंत और यशस्वी जायसवाल की शानदार के दम पर भारतीय क्रिकेट टीम ने शनिवार (27 जुलाई) को पल्लेकेले इंटरनेशनल ...
-
भारत और 8वें एशिया कप ख़िताब के बीच श्रीलंका
BCCI Secretary Jay Shah: महिला एशिया कप 2024 के फ़ाइनल में भारत का मुक़ाबला मेज़बान श्रीलंका से रविवार को होगा। यह भारत के लिए टी 20 एशिया कप का पांचवां ...
-
கம்பீருக்கும் எனக்கும் இடையே இருக்கும் பந்தம் சிறப்பு வாய்ந்தது - சூர்யகுமார் யாதவ்!
எனக்கு என்ன வேண்டும் என்று பயிற்சியாளர் கௌதம் கம்பீர் புரிந்துகொள்கிறார். எனவே, இந்த பந்தம் பயிற்சியாளர் மற்றும் கேப்டன் இடையே மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும் என்று இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். ...
-
இலங்கை vs இந்தியா, முதல் டி20 போட்டி - முதல் போட்டியில் வெற்றிபெற்று முன்னிலை பெறுவது யார்?
இலங்கை - இந்திய அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி இன்று நடைபெறும் நிலையில், இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் மற்றும் ஃபேண்டஸி லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
-
அனைவரும் தங்களது 100 சதவீத உழைப்பை கொடுக்க வேண்டும் - சரித் அசலங்கா!
இந்திய அணிக்கு எதிரான இந்த டி20 தொடரில் எங்கள் அணி வீரர்கள் அனைவரும் தங்களது 100 சதவீத உழைப்பை கொடுக்க வேண்டும் என இலங்கை அணி கேப்டன் சரித் அசலங்கா தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47