Ind
IND vs AFG, 3rd T20I: இருமுறை சூப்பர் ஓவருக்கு சென்ற போட்டி; ஆஃப்கானை ஒயிட்வாஷ் செய்தது இந்தியா!
ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான 3 போட்டி கொண்ட டி20 தொடரில் முதல் 2 ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. மொகாலியில் நடந்த முதல் போட்டி மற்றும் இந்தூரில் நடந்த 2ஆவது போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று பெங்களூருவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது. இதில் அதிரடி தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய நட்சத்திர வீரர் விராட் கோலி முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.
Related Cricket News on Ind
-
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் மாபெரும் சாதனை நிகழ்த்திய ரோஹித் சர்மா!
ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியின் மூலம் இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். ...
-
सिक्सर किंग बने रोहित शर्मा, तूफानी शतक ठोककर हिटमैन ने लगा दी रिकार्ड्स की झड़ी
रोहित शर्मा ने अफगानिस्तान के खिलाफ तीसरे टी20 इंटरनेशनल मैच में शानदार शतकीय पारी खेली। ...
-
IND vs AFG, 3rd T20I: ரோஹித் சர்மா மிரட்டல் சதம்; ஆஃப்கானுக்கு 213 டார்கெட்!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 213 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
IND vs AFG: शुरू होते ही खत्म हो गई बेंगलुरु में संजू सैमसन की कहानी, फैंस बोले- 'अब…
भारत और अफगानिस्तान के बीच तीसरे टी20 मुकाबले में संजू सैमसन को टीम में शामिल किया गया था जिसमें वो गोल्डन डक पर आउट होकर वापस पवेलियन लौटे। ...
-
ஓய்வு பெறும் எண்ணம் இல்லை - ஜேம்ஸ் ஆண்டர்சன்!
சீக்கிரம் ஓய்வு பெறுவேன் என்ற எண்ணத்தில் இப்போதெல்லாம் தம்மை பார்க்கும் அனைவரும் வாழ்த்து தெரிவிப்பதாக இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன் கூறியுள்ளார் ...
-
IND vs AFG 3rd T20: बेंगलुरु में गोल्डन डक पर आउट हुए विराट कोहली, नाम हुआ ये शर्मनाक…
विराट कोहली अफगानिस्तान के खिलाफ सीरीज के तीसरे और आखिरी टी20 इंटरनेशनल मैच में गोल्डन डक पर आउट हो गए। ...
-
VIDEO: 'अरे वीरू, थाई पैड दिया क्या?', रोहित शर्मा का मज़ेदार वीडियो हुआ वायरल
रोहित शर्मा का एक मजे़दार वीडियो सोशल मीडिया पर तेजी से वायरल हो रहा है। इस वीडियो में रोहित लेग अंपायर से बातचीत करते नजर आ रहे हैं। ...
-
3rd T20I: फरीद अहमद का कहर, लगातार दो गेंदों में जायसवाल और विराट को बनाया अपना शिकार, देखें…
अफगानिस्तान के फरीद अहमद मलिक ने लगातार दो गेंदों पर यशस्वी जायसवाल और विराट कोहली को आउट कर दिया। ...
-
ஏற்கனவே அங்கு நான் வெற்றிகரமாக செயல்பட்டுள்ளேன் - ஜேம்ஸ் ஆண்டர்சன்!
மெதுவாக இருக்கக்கூடிய பிட்ச்சில் வேகப்பந்து வீச்சாளர்கள் சற்று சாதுரியமாக செயல்பட வேண்டும். இந்தியா வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கக்கூடிய நாடு கிடையாது என இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தெரிவித்துள்ளார். ...
-
ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு செல்லும் விராட் கோலி!
அயோத்தியில் வரும் 22 ஆம் தேதி நடைபெறவுள்ள ராமர் கோவில் திறப்பு விழா நிகழ்வுக்கு விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ...
-
இது ஒரு தேசியக் கடமை, இங்கு நீங்கள் ஓய்வு கேட்க முடியாது - இஷான் கிஷான் குறித்து காம்ரன் அக்மல்!
இஷான் கிஷான் தன்னுடைய சர்வதேச கிரிக்கெட்டின் ஆரம்ப கட்டத்தில் இருக்கக்கூடிய இளம் வீரர். இந்த நேரத்தில் இவருக்கு என்ன மாதிரியான மனச் சோர்வு வந்துவிடும் என்று தெரியவில்லை என முன்னாள் பாகிஸ்தான் வீரர் காம்ரன் அக்மல் கேள்வி எழுப்பியுள்ளார். ...
-
இந்திய அணிக்கெதிரான திட்டம் தங்களிடம் உள்ளது - ஜொனதன் டிராட்!
கடந்த 2 போட்டிகளில் செய்த தவறுகளில் பாடத்தை கற்றுக் கொண்டு ஆஃப்கானிஸ்தான் வெற்றிக்கு போராடும் என்று பயிற்சியாளர் ஜொனதன் டிராட் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ...
-
இந்தியா vs ஆஃப்கானிஸ்தான், மூன்றாவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை பெங்களூருவில் நடைபெறவுள்ளது. ...
-
நிகழ் காலத்தில் மட்டுமே இருக்க விரும்புகிறேன் - ஸ்ரேயாஸ் ஐயர்!
ஆஃப்கானிஸ்தான் டி20 தொடரில் தேர்வு செய்யப்படாதது நினைத்து வருத்தப்படவில்லை என ஸ்ரேயாஸ் ஐயர் கூறியுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47