Kg rabada
முதல் ஓவரிலேயே ஸ்டம்புகளை சிதறவிட்ட காகிசோ ரபாடா - வைரலாகும் காணொளி!
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற முதலாவது அரையிறுதி போட்டியில் ஆஃப்கானிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணியானது தென் ஆப்பிரிக்க அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அதிலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரஹ்மனுல்லா குர்பாஸ் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, அவரைத்தோடர்ந்து குல்பதீன் நைப் 9 ரன்களுக்கும், இப்ராஹிம் ஸத்ரான் 2 ரன்களுக்கும், அஸ்மதுல்லா ஒமர்ஸாய் 10 ரன்களிலும், முகமது நபி ரன்கள் ஏதுமின்றியும், கரிம் ஜானத் மற்றும் கேப்டன் ரஷித் கான் ஆகியோர் தலா 8 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டுகளை இழக்க, அடுத்து வந்த வீரர்களும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
Related Cricket News on Kg rabada
-
T20 WC 2024, Semi Final 1: தென் ஆப்பிரிக்கா வேகத்தில் 56 ரன்களில் சுருண்டது ஆஃப்கானிஸ்தான்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதலாவது அரையிறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி 56 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
பந்தை பிடிக்கும் முயற்சியில் நேருக்கு நேர் மோதிக்கொண்ட ரபாடா - ஜான்சென் - வைரலாகும் காணொளி!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி வீரர்கள் மார்கோ ஜான்சென் மற்றும் காகிசோ ரபாடா இருவரும் பந்தை பிடிக்கும் முயற்சியில் நேருக்கு நேர் மோதிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
T20 WC 2024, Super 8: ஹாரி புரூக் போராட்டம் வீண்; இங்கிலாந்தை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா த்ரில் வெற்றி!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: இங்கிலாந்து அணிக்கு எதிரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியானது 7 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
T20 WC 2024, Super 8: ஆண்ட்ரிஸ் கௌஸ் போராட்டம் வீண்; அமெரிக்காவை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: அமெரிக்க அணிக்கு எதிரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
T20 WC 2024: நோர்ட்ஜே, ரபாடா அபாரம்; இலங்கையை 77 ரன்களில் சுருட்டியது தென் ஆப்பிரிக்கா!
ஐசிசி டி20 உலகக்கோப்பை: தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியானது 77 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
காயம் காரணமாக நாடு திரும்பிய ரபாடா; சிக்கலில் தென் ஆப்பிரிக்க அணி!
காயம் காரணமாக பஞ்சாப் கிங்ஸ் அணியில் இடம்பிடித்திருந்த காகிசோ ரபாடா ஐபிஎல் தொடரிலிருந்து விலகி நாடு திரும்பியுள்ளார். ...
-
SA vs IND, 2nd Test: கேப்டவுனில் விக்கெட் மழை; பேட்டர்கள் தடுமாற்றம்!
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட் இழப்பிற்கு 62 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
டெஸ்ட் வரலாற்றில் மோசமான சாதனையை படைத்த இந்தியா!
ஒரு ரன் எடுப்பதற்குள்ளாக இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மோசமான சாதனையை படைத்துள்ளது. ...
-
SA vs IND, 2nd Test: 55 ரன்களில் ஆல் அவுட்டான தென் ஆப்பிரிக்கா; இரண்டே ஓவரில் ஆட்டத்தை மாற்றிய இங்கிடி, ரபாடா!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 153/4 என்ற நிலையில் இருந்த 153 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
SA vs IND, 1st Test: கேஎல் ராகுல் அபார சதம்; 245 ரன்களில் இந்தியா ஆல் அவுட்!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 245 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
பும்ரா இல்லாத இந்திய அணி அதே அணியாக இருக்காது - மகாயா நிடினி!
ஜஸ்பிரித் பும்ரா இல்லாமல் போனால் தற்போதைய இந்திய அணி இதே பலத்துடன் இருக்காது என்று முன்னாள் தென் ஆப்பிரிக்க ஜாம்பவான் மகாயா நிடினி தெரிவித்துள்ளார். ...
-
ஜாம்பவான்களை ஓரம் கட்டிய காகிசோ ரபாடா!
இந்திய அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் காகிசோ ரபாடா 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். ...
-
SA vs IND, 1st Test: கேஎல் ராகுல் அரைசதம்; ரபாடா பந்துவீச்சில் தடுமாறும் இந்தியா!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்களைச் சேர்ந்துள்ளது. ...
-
SA vs IND: டெஸ்ட் தொடரிலிருந்து விலகும் நட்சத்திர பந்துவீச்சாளர்கள்!
டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியிலிருந்து முகமது சிராஜும், தென் ஆப்பிரிக்க அணியிலிருந்து காகிசோ ரபாடாவும் காயம் காரனமாக விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47