The babar
சச்சினை முந்திய பாபர் ஆசாம்!
சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக உருவெடுத்துள்ளார் பாபர் ஆசாம். டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய 3 விதமான போட்டிகளிலும் அபாரமாக விளையாடி சதங்களையும் சாதனைகளையும் குவித்துவருகிறார்.
ஆஸ்திரேலியாவிற்கு எதிராக அண்மையில் நடந்த தொடரில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய மூன்றுவிதமான போட்டிகளில் மிக அருமையாக பேட்டிங் ஆடினார் பாபர் ஆசாம். டெஸ்ட் தொடரில் 390 ரன்களை குவித்தார் பாபர் ஆசாம். அந்த தொடரில் ஒரு இன்னிங்ஸில் அவர் அடித்த அதிகபட்ச ஸ்கோர் 196 ஆகும். வெறும் 4 ரன்னில் இரட்டை சதத்தை தவறவிட்டார் பாபர் அசாம்.
Related Cricket News on The babar
-
PAK vs AUS: பாகிஸ்தானை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!
பாகிஸ்தானுக்கு எதிரான ஒரே டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
PAK vs AUS, Only T20I: பாபர் அரைசதம்; ஆஸிக்கு 163 இலக்கு!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 163 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
PAK vs AUS, 3rd ODI: பாபர் ஆசாம் சதம்; ஆஸியை வீழ்த்தி தொடரை வென்றது பாகிஸ்தான்!
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி 2-1 என ஒருநாள் தொடரை வென்றது. ...
-
ஒருநாள் கிரிக்கெட்டில் சாதனைப் படைத்த பாபர் ஆசாம்!
ஒருநாள் கிரிக்கெட்டில் குறைந்த இன்னிங்ஸில் 15 சதங்கள் அடித்த வீரர் என்கிற சாதனையைப் படைத்துள்ளார் பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸம். ...
-
இது எங்கள் குழு முயற்சிக்கு கிடைத்த வெற்றி - பாபர் ஆசாம்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் கிடைத்த வெற்றியானது எங்கள் குழு முயற்சிக்கு கிடைத்த வெற்றி என பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் தெரிவித்துள்ளார். ...
-
PAK vs AUS, 2nd ODI: பாபர், இமாம் சதம்; ஆஸியை பந்தாடியது பாகிஸ்தான்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தானின் இமாம் உல் ஹக் மற்றும் பாபர் அசாம் ஆகியோர் அசத்தல் சதமடித்து அணியை வெற்றி பெற வைத்தனர். ...
-
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் பாபர் ஆசாம் சாதனை!
பாபர் அசாம் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 4000 ரன்களை குவித்த 2வது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். ...
-
PAK vs AUS, 3rd Test: முன்னிலை நோக்கி பயணிக்கும் பாகிஸ்தான்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் அரைசதம் கடந்து விளையாடி வருகிறார். ...
-
PAK vs AUS: பாகிஸ்தான் ஒருநாள், டி20 அணி அறிவிப்பு!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான பாகிஸ்தான் அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ...
-
ஜாம்பவான்கள் பட்டியலில் இணைந்த பாபர் ஆசாம்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் 4ஆவது இன்னிங்ஸில் 196 ரன்களை குவித்த பாபர் அசாம், மிகப்பெரிய லெஜண்ட் கிரிக்கெட்டர்களின் சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார். ...
-
பாபர் ஆசாமை பாராட்டிய அஸ்வினுக்கு புகழாரம்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அற்புதமாக விளையாடி சதம் விளாசிய பாபர் அசாம் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் பாராட்டு தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். ...
-
PAK vs AUS: வரலாற்று சாதனையில் இடம்பிடித்த பாபர் ஆசாம்!
43 ஆண்டுகளாக கிரிக்கெட் வரலாற்றில் யாரும் செய்யாத சாதனையை பாகிஸ்தானின் பாபர் அசாம் படைத்துள்ளார். ...
-
PAK vs AUS, 2nd Test: பாபர், ரிஸ்வான் அபாரம்; டிராவில் முடிந்தது கராச்சி டெஸ்ட்!
பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது. ...
-
PAK vs AUS, 2nd Test: இலக்கை எட்டுவதில் உறுதியாக இருக்கிறோம் - பாபர் ஆசாம்!
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் 506 ரன்கள் என்ற கடினமான இலக்கை விரட்டிவரும் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் சதமடித்து களத்தில் உள்ள நிலையில், கடைசி நாள் ஆட்டத்தில் இலக்கை எட்டுவதில் உறுதியாக உள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47