Wa cricket
ரிஷப் பந்தை காப்பற்றிய பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரை கௌரவித்த போக்குவரத்து கழகம்!
இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் டெல்லியிலிருந்து ரூர்கேலாவை நோக்கி சென்று கொண்டிருந்தபோது ஹரித்வார் மாவட்டம் நார்சன் பகுதியில் அவரது கார் விபத்துக்குள்ளானது. மணிக்கு 90 கிமீ வேகத்தில் சென்ற ரிஷப் பந்தின் கார் சாலைத்தடுப்பு மீது மோதி விபத்துக்குள்ளானது.
சாலை தடுப்பில் மோதி பலமுறை சுழன்று விழுந்ததில் கார் தீப்பற்றி எரிந்தது. கார் ஜன்னலை உடைத்து வெளியேற முயற்சித்த ரிஷப் பந்தை எதிரே வந்த பேருந்து ஓட்டுநர், அப்பகுதியில் இருந்த மக்கள் இணைந்து காப்பாற்றி அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். படுகாயங்களுடன் மிகவும் மோசமான நிலையில் அனுமதிக்கப்பட்ட ரிஷப் பந்துக்கு அந்த மருத்துவமனையில் முதலுதவி செய்யப்பட்டு, பின்னர் டேராடூனில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.
Related Cricket News on Wa cricket
-
எனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்துவேன் - ஷிவம் மாவி!
கிடைத்த வாய்ப்பை மிகச் சரியாகப் பயன்படுத்தி இந்திய அணையில் எனக்கான ஒரு இடத்தை உருவாக்கிக் கொள்வேன் என இந்திய அணியின் இளம் வீரர் ஷிவம் மவி தெரிவித்துள்ளார். ...
-
பாபர் ஆசாம் துணிச்சலான முடிவை எடுத்தார் - கேன் வில்லியம்சன்!
டெஸ்ட் போட்டியின் கடைசி ஒரு மணி நேரத்திற்கு முன்பாக 2ஆவது இன்னிங்ஸை பாபர் அசாம் டிக்ளேர் செய்த நிலையில், பாபர் அசாமின் அந்த முடிவு தன்னை வியக்கவைத்ததாக கேன் வில்லியம்சன் கூறியுள்ளார். ...
-
விபத்தில் சிக்கிய ரிஷப் பந்த்; நலம் விசாரித்த பிரதமர்!
கார் விபத்துக்குள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ரிஷப் பந்தின் உடல்நிலை குறித்து அவரது தாயாரை தொடர்புகொண்டு பிரதமர் நரேந்திர மோடி நலம் விசாரித்ததாக பிசிசிஐ தெரிவித்துள்ளார். ...
-
பிபிஎல் 2022: ரெனிகேட்ஸை வீழ்த்தி சிக்சர்ஸ் அபார வெற்றி!
பிக்பேஷ் லீக் தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மெல்பர்ன் ரெனெகேட்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சிட்னி சிக்ஸர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. ...
-
ரிஷப் பந்திற்காக பிராத்திக்கிறேன் - ஷாஹீன் அஃப்ரிடி!
இந்திய வீரர் ரிஷப் பந்த் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவருக்காக தான் பிரார்த்திப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் ஷா அஃப்ரிடி தெரிவித்துள்ளார். ...
-
ரஞ்சி கோப்பை 2022-23: தமிழ்நாடு - டெல்லி இடையேயான போட்டி டிரா!
ரஞ்சி கோப்பை தொடரில் நடைபெற்ற தமிழ்நாடு - டெல்லி இடையேயான போட்டி டிராவில் முடிந்தது. ...
-
ரிஷப் பந்த் குறித்து தகவல் வெளியிட்ட பிசிசிஐ!
கார் விபத்தில் சிக்கிய ரிஷப் பந்த் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இந்த விபத்தில் அவருக்கு ஏற்பட்ட காயம் குறித்த தகவலை பிசிசிஐ பகிர்ந்துள்ளது. ...
-
ஐசிசி விருதுகள் 2022: ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரருக்கான விருதுகள் அறிவிப்பு!
2022ஆம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரருக்கான ஐசிசி வழங்கும் விருதுக்கு 4 வீரர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு இந்திய வீரர் கூட இல்லை. ...
-
PAK vs NZ, 1st Test: கடின இலக்கை துரத்திய நியூசிலாந்து; டிராவில் முடிந்த ஏமாற்றமளித்த ஆட்டம்!
பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி முடிவு எட்டப்படாமல் டிராவில் முடிவடைந்தது. ...
-
ரிஷப் பந்த் உயிர் பிழைத்ததே அதிர்ஷ்டம் தான் - காவல்துறை!
இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்தின் கார் விபத்து குறித்து ரூர்கீ காவல்துறையினர் முதற்கட்ட தகவல்களை வெளியிட்டுள்ளனர். அதில் உயிர் பிழைத்ததே அதிர்ஷ்டம் எனக்கூறியிருப்பதால் ரசிகர்கள் பதற்றத்தில் ஆழ்ந்துள்ளனர். ...
-
AUS vs SA: மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
இந்திய அணியின் வீரர்கள் தேர்வு குறித்து கௌதம் கம்பீர் கருத்து!
அடுத்த டி20 உலகக் கோப்பை குறித்தும் இந்திய கிரிக்கெட் நிர்வாகம் அணுக வேண்டிய முறை குறித்தும் கௌதம் கம்பீர் அதிரடியான சில கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார். ...
-
இந்தியா-பாகிஸ்தான் டெஸ்ட் போட்டியை நடத்தும் திட்டமில்லை - பிசிசிஐ!
இந்தியா-பாகிஸ்தான் டெஸ்ட் போட்டியை நடத்தும் திட்டமில்லை என்று இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. ...
-
விராட் கோலி டி20 தொடரில் இல்லாதது ஆதிர்ச்சியாக உள்ளது - சபா கரீம்!
பழைய ஃபார்மிற்கு திரும்பிய விராட் கோலி இலங்கை டி20 தொடரில் இல்லாதது அதிர்ச்சியாக உள்ளது என முன்னாள் வீரர் சபா கரீம் கருத்து தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24