AUS vs PAK: மூன்றாவது ஒருநாள் போட்டியில் இருந்து விலகும் நட்சத்திரங்கள்; கேப்டனாக் இங்கிலிஸ் நியாமனம்!

AUS vs PAK: மூன்றாவது ஒருநாள் போட்டியில் இருந்து விலகும் நட்சத்திரங்கள்; கேப்டனாக் இங்கிலிஸ் நியாமனம
பாகிஸ்தான் அணி தற்சமயம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரானது நவம்பர் 04ஆம் தேதி தொடங்கிய நிலையில், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது நவம்பர் 14ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News