உலக டெஸ்ட் சாம்பியன்ஷி இறுதிப்போட்டியை 3 போட்டிகள் கொண்ட தொடராக நடத்த வேண்டும் என்று கடந்த முறை இந்திய கேப்டனாக இருந்த விராட் கோலி வலியுறுத்தி இருந்த நிலையில், இம்முறை ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் அதே கருத்தை கூறியுள்ளார். ...
ஸ்டார்கின் வேகம் மற்றும் எக்ஸ்ட்ரா பவுன்ஸ் நிச்சயமாக ஷுப்மன் கில்க்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் கிரேக் சேப்பல் தெரிவித்துள்ளார். ...
அடுத்தாண்டு நடைபெறும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு பின் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவிக்கவுள்ளதாக ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் டேவிட் வார்னர் அறிவித்துள்ளார். ...
எம் எஸ் தோனியை பின்தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கையைப் பார்ப்பது மற்றும் அவர் மீது அவர்கள் வைத்திருக்கும் அன்பு நம்பமுடியாதது என டெவான் கான்வே தெரிவித்துள்ளார். ...
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணிக்கு திரும்பியுள்ள ரஹானே சிறப்பாக விளையாடுவார் என்று தான் எதிர்பார்க்கவில்லை என கிரிக்கெட் வர்ணனையாளர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார். ...
கேஎஸ் பரத்திற்க்கு பதில் இந்த இரண்டு வீரர்களில் ஒருவருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். ...
ஷுப்மன் கில் அவரது பயணத்தின் ஆரம்பத்தில் சச்சின் மற்றும் விராட் கோலி உடன் ஒப்பிடுவது நியாயம் அற்றது என குஜராத் அணியின் பயிற்சியாலர் கேரி கிரிஸ்டன் கூறியுள்ளார். ...
டெஸ்ட் கிரிக்கெட்டில் 11ஆயிரம் ரன்களை மிகவும் இளம் வயதில் எடுத்த 2ஆவது வீரர் என்ற இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை இங்கிலாந்தின் ஜோ ரூட் முறியடித்துள்ளார். ...
அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 524 ரன்களைச் சேர்த்து டிக்ளர் செய்த நிலையில், இரண்டாவது இன்னிங்ஸில் அயர்லாந்து அணி தடுமாறி வருகிறது. ...
முன்னாள் இந்திய வீரரான முகமது கைஃப், இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டிக்கான அவரது இந்திய அணியின் பிளேயிங் லெவனை தேர்வு செய்து அறிவித்துள்ளார். ...