ஐபிஎல் 2024: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 170 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
விரைவில் உங்களுடன் இணைந்து விளையாட ஆவலுடன் காத்திருக்கிறேன் என மகேந்திர சிங் தோனி குறித்து முஸ்தஃபிசூர் ரஹ்மான் தனது எக்ஸ் பதிவில் பதிவிட்டுள்ளார். ...
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 4ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. ...
இன்றைய தினம் எங்கள் நல்ல ஸ்விங் கிடைத்தது. அது எங்கே ஸ்விங் ஆனது என்று சரியாக சொல்ல முடியவில்லை என ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்ற புவனேஷ்வர் குமார் தெரிவித்துள்ளார். ...
மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தவுள்ள நிலையில், இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் மிகச்சிறந்த யார்க்கர் பந்துகளை வீசுகிறார். அதன் காரணமாக ராஜஸ்தான் பேட்ஸ்மேன்களின் சில முக்கியமான விக்கெட்டுகள் கிடைத்தது என சன்ரைசர்ஸ் அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் பாராட்டியுள்லார். ...
நான் மற்றும் பட்லர் ஆகியோர் முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்த போதும் ஆட்டத்தை இறுதிவரை அழைத்துச் செல்ல உதவிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரியான் பராக் ஆகியோருக்கு பாராட்டுகள் என ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார். ...
ஐபிஎல் 2024: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் இறுதிவரை போராடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியைத் தழுவியது. ...