'சிஎஸ்கேவின் துருப்புச்சீட்டு இவர் தான்' - பார்த்தீவ் படேல்
நடப்பாண்டு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துருப்புச்சீட்டாக சுரேஷ் ரெய்னா செயல்படுவார் என முன்னாள் வீரர் பார்த்தீவ் படேல் தெரிவித்துள்ளார்.

Cricket Image for 'சிஎஸ்கேவின் துருப்புச்சீட்டு இவர் தான்' - பார்த்தீவ் படேல் (Parthiv Patel (Image Source: Google))
மேலும், உள்ளூர் போட்டிகளில் கெய்க்வாட் சிறப்பாக விளையாடியுள்ளார். அதேசமயம் கேப்டன் மகேந்திர சிங் தோனியும் நல்ல ஃபார்மில் இருப்பதாகவே தோன்றுகிறது. இதனால் நடப்பு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிச்சயம் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும்" என்று நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் போது தனிப்பட்ட காரணங்களால் சுரேஷ் ரெய்னா தொடரிலிருந்து முழுவதுமாக விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Trending
Advertisement
Win Big, Make Your Cricket Tales Now
கிரிக்கெட்: Tamil Cricket News