ஆசிய கோப்பை 2023: அச்சுறுத்து மழை; சூப்பர் 4 சுற்றுக்கான மைதானம் மாற்றம் - தகவல்!

ஆசிய கோப்பை 2023: அச்சுறுத்து மழை; சூப்பர் 4 சுற்றுக்கான மைதானம் மாற்றம் - தகவல்!
இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மழை காரணமாக பாதியிலேயே கைவிடப்பட்டது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி இஷான் கிஷன் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால் 48.5 ஓவர்களில் 266 ரன்கள் சேர்த்தது. இதன்பின் முதல் பேட்டிங் முடிவடைந்த போது தொடங்கிய மழை, இரவு 10 மணியாகியும் நின்றபாடில்லை.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News