பிபிஎல் 13: 10 பாவுண்ட்ரி, 12 சிக்சர்கள்..சதமடித்து அசத்திய ஜோஷ் பிரௌன்; இறுதிப்போட்டியில் பிரிஸ்பேன்!

பிபிஎல் 13: 10 பாவுண்ட்ரி, 12 சிக்சர்கள்..சதமடித்து அசத்திய ஜோஷ் பிரௌன்; இறுதிப்போட்டியில் பிரிஸ்பேன
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வந்த பிக் பேஷ் லீக் தொடரின் 13ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற சேலஞ்சர் சுற்று ஆட்டத்தில் பிரிஸ்பேன் ஹீட் மற்றும் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. குயீன்ஸ்லாந்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பிரிஸ்பேன் ஹீட் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News