பாபர் ஆசாம் கேப்டன்சியை கடுமையாக விமர்சித்த கௌதம் கம்பீர்!

பாபர் ஆசாம் கேப்டன்சியை கடுமையாக விமர்சித்த கௌதம் கம்பீர்!
ஆசியக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில், கோப்பையை வெல்லும் என்று அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பாகிஸ்தான் அணி, இரண்டாவது சுற்றின் மூன்று போட்டிகளில் இரண்டு போட்டிகளை தோற்று அதிர்ச்சிகரமாக வெளியேறி இருக்கிறது. பாகிஸ்தான் அணியின் வலிமையாக இருந்த வேகப்பந்து வீச்சாளர்கள் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் ரன்கள் தந்ததோடு, நசீம், ஹாரிஸ் என இரண்டு முக்கிய வேகப்பந்துவீச்சாளர்கள் அடுத்த போட்டியில் விளையாட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.
Advertisement
Read Full News: பாபர் ஆசாம் கேப்டன்சியை கடுமையாக விமர்சித்த கௌதம் கம்பீர்!
கிரிக்கெட்: Tamil Cricket News