ஐஎல்டி20 2024: டிரெண்ட் போல்ட், ரோஹித் கான் பந்துவீச்சில் சுருண்டது அபுதாபி நைட் ரைடர்ஸ்!

ஐஎல்டி20 2024: டிரெண்ட் போல்ட், ரோஹித் கான் பந்துவீச்சில் சுருண்டது அபுதாபி நைட் ரைடர்ஸ்!
இன்டர்நேஷனல் லீக் டி20 என அழைக்கப்படும் ஐஎல்டி20 தொடரின் இரண்டாவது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 6ஆவது லீக் ஆட்டத்தில் அபுதாபி நைட் ரைடர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அபுதாபியிலுள்ள ஷேக் சயீத் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற எமிரேட்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News