மைதானத்தில் நுழைந்து விராட் கோலியை கட்டியணைத்த ரசிகர்; வைரலாகும் காணொளி!

மைதானத்தில் நுழைந்து விராட் கோலியை கட்டியணைத்த ரசிகர்; வைரலாகும் காணொளி!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் களம் இறங்கிய விராட் கோலி 14 மாதத்திற்கு பிறகு இந்திய டி20 அணியில் இடம் பெற்று இருந்தார். இதனால் நேற்றைய ஆட்டத்தை ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தார்கள். இந்த போட்டியில் விராட் கோலி தொடக்க வீரராக இல்லாமல் எப்போதும் போலவே நம்பர் மூன்றாவது வீரராக களம் இறங்கி பதினாறு பந்துகளை எதிர்கொண்டு 29 ரன்களை சேர்த்தார்.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News