இந்திய அணி வீரர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய பிரதமர் நரேந்திர மோடி!

இந்திய அணி வீரர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய பிரதமர் நரேந்திர மோடி!
ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் நேற்று பலப்பரீட்சை நடத்தினர். இந்த போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஸ்திரேலிய அணியானது 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி ஆறாவது முறையாக ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பையில் சாம்பியன் பட்டத்தை வென்றது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News