SA vs IND, 1st Test: கேஎல் ராகுல் அரைசதம்; ரபாடா பந்துவீச்சில் தடுமாறும் இந்தியா!

SA vs IND, 1st Test: கேஎல் ராகுல் அரைசதம்; ரபாடா பந்துவீச்சில் தடுமாறும் இந்தியா!
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொனணட தொடரில் விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்த இந்திய அணி, ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை நடைபெறுகிறது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News