SA vs IND, 1st Test: இரட்டை சதத்தை தவறவிட்ட டீன் எல்கர்; கம்பேக் கொடுக்குமா இந்தியா?

SA vs IND, 1st Test: இரட்டை சதத்தை தவறவிட்ட டீன் எல்கர்; கம்பேக் கொடுக்குமா இந்தியா?
தென் ஆப்பிரிக்கா - இந்திய அணிகளுக்கு இடையேயான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி இரண்டாம் நாள் உணவு இடைவேளைக்கு முன்னதாகவே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 245 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி தரப்பில் கேஎல் ராகுல் 123 ரன்களைச் சேர்த்தார். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய காகிசோ ரபாடா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News