சையத் முஷ்டாக் அலி கோப்பை 2023: சஞ்சு சாம்சன் தலைமையில் களமிறங்கும் கேரளா!

சையத் முஷ்டாக் அலி கோப்பை 2023: சஞ்சு சாம்சன் தலைமையில் களமிறங்கும் கேரளா!
சையத் முஷ்டாக் அலி டி20 கிரிக்கெட் தொடர் வருகிற 16ஆம் தேதி முதல் நவம்பர் 6ஆம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற உளள்து. இந்நிலையில், இந்த தொடருக்கான கேரள அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கேரள அணியின் கேப்டனாக நட்சத்திர அதிரடி வீரர் சஞ்சு சாம்சன் வழிநடத்கிறார். அவருடன் ரோஹன் குன்னுமல் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News