இந்த போட்டியில் நாங்கள் பதற்றப்படாமல் அமைதியாக இருந்ததுதான் எங்களுக்குச் சாதகமாக அமைந்தது என பாகிஸ்தான் போட்டி குறித்து இந்திய வீரர் ஜஸ்ப்ரித் பும்ரா தெரிவித்துள்ளார். ...
அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததும், அதிகமான டாட் பந்துகளை விளையாடியதுமே எங்களுக்கு பின்னடைவை ஏற்படுத்திவிட்டது. இதுவே எங்களது தோல்விக்கான காரணமாக அமைந்துவிட்டது என பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் ஆசம் தெரிவித்துள்ளார். ...
நமது பேட்டிங் வரிசையில் சரிவை சந்தித்தோம். அதே போல அவர்களும் பேட்டிங் வரிசையில் சரிவை சந்திப்பார்கள்என்று கூறினேன். நான் கூறியது போலவே அவர்களும் சரிவை சந்தித்தனர் என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: பாகிஸ்தான் அணிக்கு எதிரான லீக் போட்டியில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான லீக் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஓமன் அணி 151 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
இந்தியாவிற்கு எதிரான டி20 உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர் அடுத்தடுத்த பந்துகளில் விக்கெட்டுகளை வீழ்த்திய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...