ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலும் கேப்டன் ரோஹித் சர்மா பங்கேற்காமல், தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மட்டுமே பங்கேற்ற நிகழ்வு பேசுபொருளாக மாறியுள்ளது. ...
இந்தியாவின் வளர்ந்து வரும் ஆல்-ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டி பேட்டிங்கில் மூன்கூட்டியே களமிறங்க வாய்ப்பளிக்க வேண்டும் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கூறியுள்ளார். ...
இந்திய அணிக்கு எதிரான 5ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த அணியில் மிட்செல் மார்ஷ் நீக்கப்பட்டுள்ளார். ...
இந்திய அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஆஸ்திரேலிய அணியில் ஆல் ரவுண்டர் மிட்செல் மார்ஷ் இடம்பிடிக்க மாட்டார் என அந்த அணியின் முன்னாள் கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் கூறியுள்ளார். ...
மெல்போர்ன் டெஸ்டில் தேவையில்லாமல் விக்கெட்டை இழந்த ரிஷப் பந்த் சிட்னி டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இருந்து நீக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
ஆஸ்திரேலிய அணியின் ஆல் ரவுண்டர் மிட்செல் மார்ஷுக்கு எந்த காயமுல் இல்லை என்பதை அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்ட் உறுதிப்படுத்தவில்லை. ...
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி வீரர்கள் பட்டியலில் சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்து இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினை பின்னுக்கு தள்ளி 7ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். ...