ENG vs IND: மார்க் வுட்டிற்கு மாற்று வீரராக களமிறங்கும் அறிமுக வீரர்?
தோள்பட்டை காயம் காரணமாக மூன்றாவது டெஸ்டிலிருந்து விலகிய மார்க் வுட்டிற்கு பதிலாக, அறிமுக வேகப்பந்து வீச்சாளர் சாகிப் மஹ்மூத் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ENG vs IND, 3rd Test: Pacer Mahmood Set To Replace Wood, Malan Also Likely In XI (Image Source: Google)
Advertisement
Win Big, Make Your Cricket Tales Now
கிரிக்கெட்: Tamil Cricket News