England cricket team
சர்வதேச கிரிக்கெட்டிற்கு விடை கொடுத்தார் கிறிஸ் வோக்ஸ்!
இங்கிலாந்து அடுத்த மாதம் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. அதனைத் தொடர்ந்து எதிர்வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து அணி 5 போட்டிகளைக் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான இந்த டெஸ்ட் தொடரானது நவம்பர் 21ஆம் தேதி தொடங்கி அடுத்த ஆண்டு ஜனவரி 8ஆம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் நியூசிலாந்து ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணிகளை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்தது. ஆஷஸ் டெஸ்ட் தொடருக்கான 16 பேர் அடங்கிய இங்கிலாந்து அணியின் கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக இந்திய டெஸ்ட் தொடரின் போது காயத்தை சந்தித்த அவர், தற்சமயம் அதிலிருந்து மீண்டுள்ளார்.
Related Cricket News on England cricket team
-
ஆஷஸ் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு; நட்சத்திர வீரர்கள் கம்பேக்!
ஆஸ்திரேலியா, நியூசிலாந்து தொடர்களில் பங்கேற்கும் இங்கிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது, ...
-
ENG vs SA, 3rd ODI: இங்கிலாந்து அணியில் ஜேமி ஓவர்டனுக்கு இடம்!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் விளையாடும் இங்கிலாந்தின் பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ஆஷஸ் தொடருக்கு முன் இங்கிலாந்து வீரர் எடுத்த அதிரடி முடிவு!
இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் ஜேமி ஓவர்டன், டெஸ்ட் மற்றும் முதல்-தர கிரிக்கெட் போட்டிகளில் இருந்து காலவரையற்ற விடுப்பு எடுப்பதாக அறிவித்துள்ளார். ...
-
ENG vs SA, 1st ODI: இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா பிளேயிங் லெவன் அறிவிப்பு!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணியில் அறிமுக வீரர் சோனி பெக்கருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ...
-
மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: இங்கிலாந்து அணி அறிவிப்பு; கம்பேக் கொடுத்த ஹீதர் நைட்!
மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் நாட் ஸ்கைவர் பிரண்ட் தலைமையிலான 15 பேர் அடங்கிய இங்கிலாந்து மகளிர் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ஜனவரியில் இலங்கை - இங்கிலாந்து கிரிக்கெட் தொடர்; அட்டவணை அறிவிப்பு!
இங்கிலாந்து அணி அடுத்தாண்டு தொடக்கத்தில் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடவுள்ளது. ...
-
ஆர்ச்சருக்கு பதில் அட்கிசனுக்கு வாய்ப்பு தர வேண்டும் - ஸ்டூவர்ட் பிராட்!
ஓவல் டெஸ்ட் போட்டியில் பணிச்சுமை காரணமாக ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு ஓய்வளிக்க வேண்டும் என முன்னாள் வீரர் ஸ்டூவர்ட் பிராட் தெரிவித்துள்ளார். ...
-
5th Test: இங்கிலாந்து அணியில் ஜேமி ஓவர்டனுக்கு இடம்!
இந்திய அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
அதிக முறை ஆட்டநாயகன் விருதுகள்- இயான் போத்தம் சாதனையை சமன்செய்த பென் ஸ்டோக்ஸ்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ஆட்டநாயகன் விருதை வென்ற இங்கிலாந்து வீரர்கள் பட்டியலில் இயன் போத்தம் சாதனையை பென் ஸ்டோக்ஸ் சமன்செய்துள்ளார். ...
-
4th Test, Day 4: ஸ்டோக்ஸ் அதிரடியில் இங்கிலாந்து வலுவான முன்னிலை; இந்திய அணி தடுமாற்றம்!
இங்கிலாந்துக்கு எதிரன நான்காவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
சதமடித்து சர்வதேச டெஸ்டில் சாதனை படைத்த பென் ஸ்டோக்ஸ்!
இந்திய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் சதமடித்து அசத்தியுள்ளார். ...
-
4th Test, Day 3: ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ் அசத்தல்; வலுவான முன்னிலையில் இங்கிலாந்து!
மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 550 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
மான்செஸ்டர் டெஸ்ட்: சதமடித்து சாதனைகளை உடைத்த ஜோ ரூட்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்களைக் குவித்த வீரர்கள் பட்டியலில் ரிக்கி பாண்டிங்கை பின்னுக்குத் தள்ளி ஜோ ரூட் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளர். ...
-
சர்வதேச டெஸ்டில் சாதனைகளை குவித்த ஜோ ரூட்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்களைக் குவித்த வீரர்கள் பட்டியலில் இங்கிலாந்தின் ஜோ ரூட் மூன்றாம் இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47