அஸ்வினைத் தொடர்ந்து ஓய்வை அறிவிக்க வாய்ப்புள்ள மூன்று வீரர்கள்!
இந்திய அணியின் மூத்த சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் பிரிஸ்பேனில் நடைபெற்ற கபா டெஸ்ட் போட்டிக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து திடீரென ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்நிலையில், அஸ்வினைப் போலவே, விரைவில் ஓய்வை அறிவிக்கக்கூடிய மூன்று இந்திய வீரர்களைப் பற்றி இப்பதிவில் பார்ப்போம்.
Advertisement
Read Full News: அஸ்வினைத் தொடர்ந்து ஓய்வை அறிவிக்க வாய்ப்புள்ள மூன்று வீரர்கள்!
கிரிக்கெட்: Tamil Cricket News