ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட் அணியில் அல்லா கசான்ஃபர் சேர்ப்பு!
ஆஃப்கானிஸ்தான் அணியானது ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலும், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த டி20 மற்றும் ஒருநாள் தொடர்களின் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணியானது வெற்றி பெற்றதுடன், ஜிம்பாப்வேவை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி வெற்றி பெற்றது.
Advertisement
Read Full News: ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட் அணியில் அல்லா கசான்ஃபர் சேர்ப்பு!
கிரிக்கெட்: Tamil Cricket News