மீண்டும் தந்தையானார் விராட் கோலி; மகனுக்கு ‘அகாய்’ என பெயர் சூட்டிய கோலி!

மீண்டும் தந்தையானார் விராட் கோலி; மகனுக்கு ‘அகாய்’ என பெயர் சூட்டிய கோலி!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இதுவரை நடைபெற்று முடிந்த மூன்று டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இந்திய அணி இரண்டு வெற்றிகளைப் பதிவுசெய்ததுடன் 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 23ஆம் தேதி ராஞ்சியில் நடைபெறவுள்ளது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News