டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு தீங்கு விளைவிக்கிறோம் - ஆகாஷ் சோப்ரா காட்டம்!

டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு தீங்கு விளைவிக்கிறோம் - ஆகாஷ் சோப்ரா காட்டம்!
இந்திய அணி தற்போது தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று வடிவிலான கிரிக்கட் தொடர்களிலும் விளையாடுகிறது. இந்திய அணியின் இந்த சுற்றுப்பயணத்தில் டி20 மற்றும் ஒருநாள் தொடர்கள் இரண்டும் நிறைவடைந்துள்ளது. தற்பொழுது இரு அணிகளுக்கும் இடையே இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று பாக்ஸிங் டே தொடங்கி நடைபெறுகிறது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News