ஐசிசி ஆண்டின் சிறந்த மகளிர் ஒருநாள் அணி 2023: ஆதிக்கம் செலுத்தும் ஆஸி வீராங்கனைகள்!

ஐசிசி ஆண்டின் சிறந்த மகளிர் ஒருநாள் அணி 2023: ஆதிக்கம் செலுத்தும் ஆஸி வீராங்கனைகள்!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒவ்வொரு ஆண்டும் சிறந்த வீரர், வீராங்கனைகளைக் கொண்டு ஆண்டின் சிறந்த டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிகளை அறிவித்து வருகிறது. அந்தவகையில், 2023ஆம் ஆண்டு சிறப்பாக செயல்பட்ட வீராங்கனைகளை கொண்டு உருவாக்கப்பட்ட ஆண்டின் சிறந்த ஒருநாள் அணியை ஐசிசி இன்று அறிவித்துள்ளது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News