எஸ்ஏ20 2024: மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் vs டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

எஸ்ஏ20 2024: மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் vs டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன
எஸ்ஏ20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் தென் ஆப்பிரிக்காவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 16ஆவது லீக் ஆட்டத்தில் கீரென் பொல்லார்ட் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணியை எதிர்த்து, கேசவ் மகாராஜ் தலைமையிலான டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி விளையாடவுள்ளது. ஏற்கெனவே இந்த சீசனில் இவ்விரு அணிகளும் மோதிய முதல் போட்டியில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதனால் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணி விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News