AUS vs WI, 2nd Test: உஸ்மான் கவாஜா விளையாடுவதை உறுதிசெய்த கிரிக்கெட் ஆஸ்திரேலியா!

AUS vs WI, 2nd Test: உஸ்மான் கவாஜா விளையாடுவதை உறுதிசெய்த கிரிக்கெட் ஆஸ்திரேலியா!
ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News