ஐபிஎல் 2025: முதல் சில போட்டிகளை தவறவிடும் ஜஸ்பிரித் பும்ரா!

ஐபிஎல் 2025: முதல் சில போட்டிகளை தவறவிடும் ஜஸ்பிரித் பும்ரா!
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் மார்ச் 22 முதல் தொடங்கவுள்ளது. இத்தொடரில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியானது தனது முதல் போட்டியை சென்னை சூப்பர் கிங்ஸை (சிஎஸ்கே) மார்ச் 23 அன்று சென்னையில் எம்ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் எதிர்கொள்ளவுள்ளது.
Advertisement
Read Full News: ஐபிஎல் 2025: முதல் சில போட்டிகளை தவறவிடும் ஜஸ்பிரித் பும்ரா!
கிரிக்கெட்: Tamil Cricket News