தொடக்க வீரராக மார்கஸ் ஹாரிஸ் சரியான தேர்வாக இருப்பார் - டேவிட் வார்னர்!

தொடக்க வீரராக மார்கஸ் ஹாரிஸ் சரியான தேர்வாக இருப்பார் - டேவிட் வார்னர்!
பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க தொடக்க ஆட்டக்காரர் 37 வயதான டேவிட் வார்னர் பாகிஸ்தானுக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியுடன் டெஸ்டில் இருந்து ஓய்வு பெறுகிறார். இதையடுத்து அவருக்கு பதிலாக மாற்று வீரர் யார் என்ற கேள்வி எழுந்ததுள்ளது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News