SA vs IND: அடுத்தடுத்து தொடரிலிருந்து விலகிய சஹார், ஷமி!

SA vs IND: அடுத்தடுத்து தொடரிலிருந்து விலகிய சஹார், ஷமி!
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா அங்கு முதலில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை 1 – 1 என்ற கணக்கில் சமன் செய்தது. அதை தொடர்ந்து கேஎல் ராகுல் தலைமையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், ரோஹித் சர்மா தலைமையில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் தென் ஆப்பிரிக்கா அணியை இந்தியா எதிர்கொள்ள உள்ளது.
Advertisement
Read Full News: SA vs IND: அடுத்தடுத்து தொடரிலிருந்து விலகிய சஹார், ஷமி!
கிரிக்கெட்: Tamil Cricket News