நவீன் உல் ஹக் களமிறங்கியதும் மைதானத்தில் ஒலித்த கோலி, கோலி முழக்கம்; வைரல் காணொளி!

நவீன் உல் ஹக் களமிறங்கியதும் மைதானத்தில் ஒலித்த கோலி, கோலி முழக்கம்; வைரல் காணொளி!
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை தொடரில் இன்று டெல்லியில் நடைபெற்ற 9ஆவது லீக் போட்டியில் இந்தியா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் மோதின. அப்போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு பும்ரா வேகத்தில் ஆரம்பத்திலேயே இப்ராஹிம் ஸத்ரான் 2 ரன்களில் ஆட்டமிழந்தார்.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News