சூழ்நிலைக்கு ஏற்ப நாங்கள் சரியாக இருக்க வேண்டும் - பாட் கம்மின்ஸ்!

சூழ்நிலைக்கு ஏற்ப நாங்கள் சரியாக இருக்க வேண்டும் - பாட் கம்மின்ஸ்!
நடப்பு உலகக் கோப்பையின் இரண்டு ஆட்டங்களும் ஆஸ்திரேலிய அணிக்கு மிகவும் மோசமான ஒன்றாக அமைந்திருக்கிறது. அவர்கள் இப்படி ஒரு தொடக்கத்தை இந்த உலக கோப்பையில் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். இந்திய அணிக்கு எதிராக 199 ரன்களில் ஆஸ்திரேலியா சுருண்டது, அவர்களை தாண்டி பல நாட்டு கிரிக்கெட் ரசிகர்களுக்குமே அதிர்ச்சியாகத்தான் இருந்தது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News