ஷர்துல் தாகூர் ஒன்றும் சிறு குழந்தை இல்லை - ரவி சாஸ்திரி!

ஷர்துல் தாகூர் ஒன்றும் சிறு குழந்தை இல்லை - ரவி சாஸ்திரி!
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்கா அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி செஞ்சூரியன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் பந்துவீச்சு, பேட்டிங் என இரண்டிலும் இந்திய அணி மீது ஆதிக்கம் செலுத்திய தென் ஆப்ரிக்கா அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் மிரட்டல் வெற்றியும் பெற்றது.
Advertisement
Read Full News: ஷர்துல் தாகூர் ஒன்றும் சிறு குழந்தை இல்லை - ரவி சாஸ்திரி!
கிரிக்கெட்: Tamil Cricket News