ஷிவம் தூபே விளையாடும் போது யுவராஜ் சிங்கை நினைவு படுத்துகிறார் - ஆகாஷ் சோப்ரா!

ஷிவம் தூபே விளையாடும் போது யுவராஜ் சிங்கை நினைவு படுத்துகிறார் - ஆகாஷ் சோப்ரா!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்து வீசிய இந்திய அணி ஆஃப்கானிஸ்தான அணியை 172 ரன்களில் சுருட்டியது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 15.4 ஓவரில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்து எட்டியது. இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஷிவம் தூபே 32 பந்துகளில் 63 ரன்கள் சேர்த்தார்.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News