ஐசிசி உலகக்கோப்பை 2023: நெதர்லாந்தை எளிதாக வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி!
-lg.jpg)
ஐசிசி உலகக்கோப்பை 2023: நெதர்லாந்தை எளிதாக வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்றுவரும் 2ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. ஹைதராபாத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News