நான் பிரார்த்தனை செய்ய விரும்பினால், என்னை யார் தடுக்க முடியும்? - முகமது ஷமி காட்டம்!

நான் பிரார்த்தனை செய்ய விரும்பினால், என்னை யார் தடுக்க முடியும்? - முகமது ஷமி காட்டம்!
இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி 6ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. இந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கைக்கு எதிரான போட்டியில், 5 விக்கெட்களை வீழ்த்திய முகமது ஷமி, மைதானத்தில் பிரார்த்தனை செய்ய சென்றதாகவும், பின் சுதாரித்துக் கொண்டு பின் வாங்கியதாகவும் சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News