SA vs IND, 3rd T20I: மூன்றாவது போட்டியிலிருந்து விலகிய வேகப்பந்துவீச்சாளர்கள்; பின்னடைவில் தென் ஆப்பிரிக்கா!

SA vs IND, 3rd T20I: மூன்றாவது போட்டியிலிருந்து விலகிய வேகப்பந்துவீச்சாளர்கள்; பின்னடைவில் தென் ஆப்ப
தென் ஆப்பிரிக்கவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது முதல் கட்டமாக அங்கு நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதலாவது டி20 போட்டி கடந்த டிசம்பர் 10ஆம் தேதி டர்பன் நகரில் நடைபெற இருந்த நிலையில் அந்த போட்டி மழையால் டாஸ் கூட போடப்படாமல் கைவிடப்பட்டது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News